பணத்தை கொட்டி மனைவியை கனடாவிற்கு அனுப்பிய கணவன்! வாழ்க்கையை இழந்த பரிதாபம்... எச்சரிக்கை செய்தி

Marriage Canada Married
By Raju Jun 05, 2022 08:00 AM GMT
Report

கனடாவில் செட்டில் ஆக வேண்டும் என கனவு கண்ட இளைஞர் ஒருவர் தனது மனைவியால் மோசடி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் அஷூ குமார். இவருக்கு கனடா நாட்டில் வாழ வேண்டும் என்ற கனவு இருந்தது. இந்நிலையில் கடந்த 2018 மார்ச் 24ஆம் திகதி குமாருக்கும் மஞ்சு என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு முன்னர் மஞ்சு மற்றும் அவர் குடும்பத்தார் குமாரிடம் ஒரு நிபந்தனை விதித்தனர். அதன்படி மஞ்சு கனடா செல்வதற்கான செலவுகளை குமார் ஏற்றுக்கொண்டால், அங்கு சென்ற பின்னர் அவரை spouse visaவில் கனடாவுக்கு அழைத்து கொள்வேன் என கூறினார்.

இதை நம்பி திருமணத்திற்கு பின்னர் மஞ்சுவின் விசா கட்டணம், கல்லூரி கட்டணம் மற்றும் விமான கட்டணம் என ரூ 35 லட்சத்தை செலவு செய்து அவரை குமார் கனடா அனுப்பினார்.

பணத்தை கொட்டி மனைவியை கனடாவிற்கு அனுப்பிய கணவன்! வாழ்க்கையை இழந்த பரிதாபம்... எச்சரிக்கை செய்தி | Man Dream Of Settling Down In Canada Shattered

அடுத்த சில மாதங்களில் மஞ்சு, குமாரிடம் போனில் பேசுவதை தவிர்த்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் போனை எடுப்பதையே நிறுத்திவிட்டார். இதையடுத்து மஞ்சுவின் குடும்பத்தாரை தொடர்பு கொண்ட குமார் தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்க அவர்கள் தர மறுத்துவிட்டனர்.

பின்னர் தான் முழுவதுமாக மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குமார் கடந்தாண்டு ஜூலை மாதம் தான் இது குறித்து பொலிசில் புகார் அளித்தார். மாதக்கணக்கில் பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் தற்போது ஒருவழியாக மஞ்சு மற்றும் அவர் குடும்பத்தார் மோசடி வழக்கை பதிவு செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

பணத்தை கொட்டி மனைவியை கனடாவிற்கு அனுப்பிய கணவன்! வாழ்க்கையை இழந்த பரிதாபம்... எச்சரிக்கை செய்தி | Man Dream Of Settling Down In Canada Shattered

10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US