லண்டனில் பொலிசுக்கு பயந்து ஓடி பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

Police London United Kingdom Accidental Death
By Ragavan Aug 01, 2021 12:41 PM GMT
Report

பாரில் குடித்துவிட்டு தகராறு செய்ததற்காக பொலிஸாரால் துரத்தப்பட்ட நபர், மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

லண்டன் பிராட்வேயில் உள்ள ஒரு பாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

அந்த பாரில் 33 வயதுள்ள ஒரு இளைஞர், குடிபோதையில் பலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் பாரின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

சிறிது நேரத்தில் லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் அங்கு வந்தனர். ஆனால் தகராறு செய்த அந்த நபர், பொலிஸிடமிருந்து தப்பிப்பதற்காக, மாடி வழியாக பக்கத்து வளாகத்திற்கு சென்று, அங்கிருந்து ஓட முயன்றார்.

லண்டனில் பொலிசுக்கு பயந்து ஓடி பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்! | Man Falls Death London Building Site Bar Fight

அதிகாரிகள் அவரை துரத்திக்கொண்டு மாடிக்கு சென்றபோது, அங்கு அவரைக் காணவில்லை. குடிபோதையில் இருந்த அவர் உயரமான மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து, உதவிக்காக மருத்துவ குழுவை அழைத்த பொலிஸார், வரும்வரை அந்த நபருக்கு முதலுதவி செய்தனர்.

பின்னர் மருத்துவ உதவியாளர்கள் வந்து எவ்வளவோ முயற்சித்த போதிலும், அந்த நபர் 03: 03 மணியளவில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பின்னர், அவருடைய நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

Gallery
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US