மெட்டல் டிடெக்டருடன் அகழ்வாராய்ச்சிக்கு புறப்பட்ட நபருக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி

Germany
By Balamanuvelan Sep 23, 2026 06:35 AM GMT
Report

Amateur archaeologist finds 934 Roman silver denarii in German field: தொழில்முறை தொல்பொருள் ஆய்வாளர் அல்லாத ஒருவர், 934 ரோமர் கால வெள்ளி நாணயங்களைக் கண்டுபிடித்துள்ளார்.

தொழில்முறை தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர், மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு வயல்வெளியில் பல ரோமானிய வெள்ளி நாணயங்களைக் கண்டுபிடித்துள்ளார்.

மெட்டல் டிடெக்டருடன் புறப்பட்ட நபர்

அகழ்வாராய்ச்சியில் ஆர்வம் கொண்டவரான ஆலிவர் (Oliver Riedl), தனது மெட்டல் டிடெக்டருடன் ஜேர்மனியிலுள்ள வயல் ஒன்றில் ஆய்வில் இறங்கியுள்ளார். 

மெட்டல் டிடெக்டருடன் அகழ்வாராய்ச்சிக்கு புறப்பட்ட நபருக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி | Man Finds 934 Roman Silver Coins In German Field

அப்போது அவரது மெட்டல் டிடெக்டர் ஒலி எழுப்ப, அங்கே அசாதாரண விடயம் ஏதோ உள்ளது என்பதை உணர்ந்த ஆலிவர், உடனே அதிகாரிகளை அழைத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அகழ்வாராய்ச்சியைத் தொடங்கிய நிபுணர்கள் குழு, மொத்தம் 934 ரோமானிய வெள்ளி நாணயங்களைக் கண்டுபிடித்துள்ளது.

ரோமானியப் பேரரசர் ஹேட்ரியனின் காலத்திலிருந்து ஜேர்மனியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நாணயப் புதையல்களிலேயே இதுதான் மிகப்பெரியது என்று அகழ்வாராய்வு நினைவுச்சின்னங்களுக்குப் பொறுப்பான உள்ளூர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

மெட்டல் டிடெக்டருடன் அகழ்வாராய்ச்சிக்கு புறப்பட்ட நபருக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி | Man Finds 934 Roman Silver Coins In German Field

3.1 கிலோகிராம் எடையுள்ள அந்த நாணயப் புதையல், செவ்வாய்க்கிழமை அன்று Bonn நகரில் உள்ள LVR-Landes அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயங்கள், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இரண்டாம் காலாண்டில் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 

ஜேர்மனியில் AfD கட்சி வெற்றி பெற்றது இதனால்தான்... ரஷ்ய தரப்பு கருத்து

ஜேர்மனியில் AfD கட்சி வெற்றி பெற்றது இதனால்தான்... ரஷ்ய தரப்பு கருத்து

அந்த காலகட்டத்தில், ஒரு சாதாரண போர் வீரரின் ஆண்டு வருவாய் 300 தினாரி. என்றாலும், அதில் ஏறக்குறைய பாதியை உணவு மற்றும் உபகரணங்களுக்காகப் பிடித்தம் செய்துவிடுவார்களாம்.

அப்படியிருக்கும் பட்சத்தில், யாரோ ஒரு போர் வீரர், தனது வருவாய் முழுவதையும் ஆறு ஆண்டுகளுக்கு சேமித்திருந்தால்தான் இப்படி ஒரு நாணயக் குவியலை சேமித்திருக்கமுடியும் என்று கூறுகிறார் ஆராய்ச்சியாளரான ரேச்சல் (Rahel Otte) என்பவர்.

என்றாலும், யார் இந்த நாணயங்களைப் புதைத்துவைத்தது, அவர்கள் ஏன் அதை திரும்ப எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரியவில்லை.

ஒருவேளை அவற்றை திரும்ப எடுத்துக்கொள்ளும் முன், அல்லது, அது குறித்து தனது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தும் முன் அவர் இறந்துபோயிருக்கலாம் என்கிறார் மற்றொரு ஆய்வாளரான எரிக் (Erich Classen) என்பவர்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US