பிரித்தானியாவில் விபத்தில் இறந்த நண்பருக்கு அஞ்சலி செலுத்தியவருக்கு 10,000 பவுண்ட் அபராதம்! என்ன செய்தார்? வீடியோவை மூலம் பிடித்த பொலிஸ்

covid19 united kingdom fine
By Basu Apr 20, 2021 06:20 PM GMT
Report

பிரித்தானியாவின் எம்1 சாலையில் நடந்த விபத்தில் இறந்த நண்பருக்கு வானவேடிக்கை அஞ்சலி செலுத்திய நபருக்கு 10,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எம்1 விபத்தில் இறந்த நண்பருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வானவேடிக்கை கண் காட்சியை ஏற்பாடு செய்த 23 வயது இளைஞருக்கே 10,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 5 ஆம் திகதி மாலை Derbyshire நகரின் Shirebrook அருகிலுள்ள குடியிருப்பாளர்களிடமிருந்து பல புகார் அழைப்புகள் வந்தது.

சம்பவயிடத்திற்கு விரைந்து அங்கிருந்த குழுவைக் கலைத்தோம் என Derbyshire காவல்துறை தெரிவித்துள்ளது.

கூட்டத்தின் சமூக ஊடக வீடியோக்களைப் பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளரை அடையாளம் கண்டு, அவருக்கு அபராதம் விதித்தோம் என தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் விபத்தில் இறந்த நண்பருக்கு அஞ்சலி செலுத்தியவருக்கு 10,000 பவுண்ட் அபராதம்! என்ன செய்தார்? வீடியோவை மூலம் பிடித்த பொலிஸ் | Man Fined 10000 For Firework Tribute To Friend

தொற்றுநோய்களின் போது மரணமடைந்த அன்புக்குரியவர்களுக்காக அஞ்சலி முடியாத எவருக்கும் தனது அனுதாபங்கள் என்று Derbyshire காவல்துறையைச் சேர்ந்த Ch Supt Hayley Barnett கூறினார்.

ஆனால் கொரோனா வைரஸ் பொதுக் கூட்டங்களில் மிகவும் தீவிரமான ஆபத்தாக உள்ளது என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் ஆயிரக்கணக்கான மக்கள் அன்புக்குரியவர்களை இழந்துவிட்டனர், மேலும் அவர்கள் சாதாரணமாக செய்யக்கூடிய விதத்தில் கூட அஞ்சலி செலுத்த முடியவில்லை என Ch Supt Hayley Barnett கூறினார்.

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US