1988-ம் ஆண்டு 10 ரூபாய்க்கு வாங்கிய 30 ரிலையன்ஸ் பங்குகளை கண்டுபிடித்த நபர்.., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு?

Reliance
By Sathya Mar 12, 2025 10:36 AM GMT
Report

1988-ம் ஆண்டில் 10 ரூபாய்க்கு வாங்கிய 30 ரிலையன்ஸ் பங்குகளை நபர் ஒருவர் அவரது வீட்டில் கண்டுபிடித்துள்ளார்.

அதன் மதிப்பு எவ்வளவு?

சண்டிகரைச் சேர்ந்த ரத்தன் தில்லன் என்ற நபர் தனது வீட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் பழைய பங்குகளைக் கண்டுபிடித்துள்ளார்.

கார் ஆர்வலரான ரத்தன் தில்லனுக்கு பங்குச் சந்தையைப் பற்றி அதிகம் தெரியாது. இந்நிலையில், இந்த பங்குகளுக்கு இன்னும் மதிப்புள்ளதா என்பதை தெரிந்துகொள்ள ஆவணங்களின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.

அந்த பங்குச் சான்றிதழ்களின்படி, ரிலையன்ஸ் பங்குகள் 1988 ஆம் ஆண்டு ஒரு பங்குக்கு வெறும் 10 ரூபாய்க்கு வாங்கப்பட்டன.

1988-ம் ஆண்டு 10 ரூபாய்க்கு வாங்கிய 30 ரிலையன்ஸ் பங்குகளை கண்டுபிடித்த நபர்.., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு? | Man Found 30 Reliance Shares Bought For 10 In 1988

இவரின் பதிவு வைரலானதையடுத்து, இந்தப் பங்குகள் யாருடையது மற்றும் அதன் மதிப்பை அவர் எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்த விவரங்கள் தொடர்பாக பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதில் பயனர் ஒருவர் ரிலையன்ஸ் பங்குகள் இப்போது ஒவ்வொன்றும் ரூ.1,200க்கு மேல் வர்த்தகம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

காரில் வேகமாக வந்த பெண் தன்னை கெட்ட வார்த்தையில் திட்டியதாக ஜேம்ஸ் வசந்தன் புகார்

காரில் வேகமாக வந்த பெண் தன்னை கெட்ட வார்த்தையில் திட்டியதாக ஜேம்ஸ் வசந்தன் புகார்

இவரின் கேள்விக்கு பதிலளித்த முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (IEPFA), அவர் இந்த RIL பங்குகளை வைத்திருக்கிறாரா என்பதை எவ்வாறு சரிபார்க்க முடியும் என்பதை விளக்கியது.

அதாவது, பங்குகள் அவரது உரிமையில் இருக்கிறதா அல்லது உரிமை கோரப்படாததால் அவை IEPFA க்கு மாற்றப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க IEPFA வலைத்தளத்தில் உள்ள தேடல் வசதியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினர்.

மேலும், டைகர் ரமேஷ் என்ற பயனர் ஒருவர், "பல ஆண்டுகளாக RIL ஆல் வழங்கப்பட்ட பல பங்குப் பிரிப்புகள் மற்றும் போனஸ் பங்குகளைக் கருத்தில் கொண்டு, தில்லனின் ஆரம்ப 30 பங்குகள் இன்று சுமார் 960 பங்குகளாக வளர்ந்திருக்கலாம்.

தற்போதைய சந்தை விலையில், இவை தோராயமாக ரூ.11.88 லட்சமாக இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US