பறக்கும் விமானத்தின் கழிவறையில் ஆணின் சடலம்: பிரித்தானியாவில் சம்பவம்

England
By Arbin Jan 05, 2024 07:10 PM GMT
Report

பறக்கும் விமானத்தில் கழிவறைக்கு சென்ற நபர் நீண்ட நேரமாகியும் திரும்பாத நிலையில், கவலை அடைந்த பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.

மான்செஸ்டர் நோக்கி பயணம்

தொடர்புடைய நபர் கழிவறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜனவரி 2ம் திகதி Jet2 விமானம் ஒன்று டெனெரிஃப் பகுதியில் இருந்து மான்செஸ்டர் நோக்கி பயணப்பட்டுள்ளது.

பறக்கும் விமானத்தின் கழிவறையில் ஆணின் சடலம்: பிரித்தானியாவில் சம்பவம் | Man Found Dead On Jet2 Flight Toilet @getty

குறித்த விமானத்தின் கழிவறையிலேயே பயணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த விமானமானது Cork பகுதிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விமான சேவை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,

பயணி ஒருவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதை அடுத்து விமானமானது Cork விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த பயணி சடலமாக மீட்கப்பட்டார் என்றும் இந்த துயரமான நேரத்தில் அந்த பயணியின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

உடல் உறையும் பனிப்பொழிவு... ஐரோப்பிய நாடொன்றில் சாலையில் ஸ்தம்பித்த 1,000 வாகனங்கள்

உடல் உறையும் பனிப்பொழிவு... ஐரோப்பிய நாடொன்றில் சாலையில் ஸ்தம்பித்த 1,000 வாகனங்கள்

இதனிடையே அந்த விமானத்தின் பயணி ஒருவர் தெரிவிக்கையில், யாரோ ஒருவர் நீண்ட நேரம் கழிப்பறையில் இருப்பதாகவும், அவர் இறந்திருக்கலாம் என நினைப்பதாகவும் தமது கணவர் தெரிவித்தார் என்றும், துரதிர்ஷ்டவசமாக அவர் சொல்வது போலவே நடந்துள்ளது என்றார்.

சக பயணிகள் மிகுந்த சோகம்

இதனையடுத்து விமான ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, கழிவறைகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், பாவம் அந்த நபரை முயன்றிருந்தால் காப்பாற்றியிருக்கமால் எனவும் அந்த பயணி தெரிவித்துள்ளார்.

பறக்கும் விமானத்தின் கழிவறையில் ஆணின் சடலம்: பிரித்தானியாவில் சம்பவம் | Man Found Dead On Jet2 Flight Toilet @getty

மேலும், அந்த நபர் தனியாக பயணம் செய்துள்ளார் என்றே தெரியவந்துள்ளது என்றும், நடந்த சம்பவத்தை அடுத்து சக பயணிகள் அனைவரும் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் விமான நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம், நடந்த சம்பவத்தால் கார்க் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து வேறு விமானத்தில் மான்செஸ்டர் சென்றதாகவும், இதனால் நள்ளிரவு 1.30 மணிக்கு விமானம் தரையிறங்கியதாகவும் அந்த பயணி தெரிவித்துள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US