அண்ணன், தங்கை என நினைத்து கணவன், மனைவி வலையில் வீழ்ந்த சபலம் கொண்ட இளைஞன்! பேஸ்புக் நட்பால் வந்த வினை... எச்சரிக்கை செய்தி

husband wife sister tamilnadu cheating
By Raju Aug 27, 2021 06:40 AM GMT
Report

தமிழகத்தில் அண்ணன் மற்றும் தங்கை என நினைத்து இரண்டு பேரிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்த திருமணமான இளைஞனுக்கு  அவர்கள் கணவன், மனைவி என்ற உண்மை தெரியவந்ததையடுத்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவரது மனைவி முத்துலட்சுமி. கார்த்திக் பேக்கரி நடத்தி வருகிறார். இதையடுத்து தனது கடை போட்டோக்கள அவர் பேஸ்புக்கில் பதிவு செய்து பிரபலப்படுத்தி வந்தார்.

இந்தநிலையில் சத்யா என்ற பெண் பேஸ்புக்கில் கார்த்திகுடன் நண்பராக ரெக்வஸ்ட் தர அவரும் அதை ஏற்று கொண்டார். பின்னர் இவரும் சேட் செய்ய தொடங்கிய போது சத்யா தனக்கு திருமணமாகவில்லை என கூறி கார்த்திக்கை காதல் வலையில் விழ வைத்தார்.

அடுத்தநாளே போன் நம்பர் வாங்கி கார்த்திக்கிடம் பேசிய சத்யா, பிரசாந்த் என்பவரை தனது அண்ணன் என கூறி போனில் பேச வைத்திருக்கிறார். அப்போது கார்த்திக்கிடம் பிரசாந்த், என்ன தம்பி எப்படி வியாபாரம் செல்கிறது என கேட்க நன்றாக போகிறது, இன்னொரு பேக்கரி ஆரம்பிக்கலாம் என ஐடியா இருக்கு என்றார்.

அண்ணன், தங்கை என நினைத்து கணவன், மனைவி வலையில் வீழ்ந்த சபலம் கொண்ட இளைஞன்! பேஸ்புக் நட்பால் வந்த வினை... எச்சரிக்கை செய்தி | Man Got Cheated Bu Couple Claimed As Siblings

உடனே பிரசாந்த், நான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளேன். பல்லடத்தில் நல்ல பேக்கரியாக பார்த்து தருகிறேன், என்னிடம் நம்பிக்கை இருந்தால் வாங்க, உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கு என கேட்க, தன்னிடம் ரூ 7 லட்சம் இருப்பதாக சொன்னார்.

இதையடுத்து பிரசாந்தை நேரில் கூட சென்று பார்க்காமல் சத்யா மீது உள்ள சபலம் மற்றும் மோகத்தில் முன் பணமாக ரூ 4 லட்சத்தை பிரசாந்துக்கு அனுப்பினார். பின்னர் ஒருநாள் சத்யாவுக்கு சர்ப்பரைஸ் கொடுக்க அவர் வீட்டுக்கே சென்றார் கார்த்திக்.

அவரை பார்த்த போது சத்யா மற்றும் பிரசாந்த் அதிர்ச்சியடைந்தனர், ஏனெனில் உண்மையில் அவர்கள் அண்ணன், தங்கை கிடையாது கணவன் மற்றும் மனைவி ஆவார்கள்.

ஆனால் அதிர்ச்சியை வெளிகாட்டி கொள்ளாமல் அங்குள்ள ஒரு பேக்கரியை காட்டி விட்டு மீதி 3 லட்சத்தை வாங்கி கொண்டு கார்த்திக்கை அனுப்பி வைத்தனர். அடுத்தநாள் கார்த்திக், சத்யா - பிரசாந்தை போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது சுவிச் ஆப்பில் இருந்தது, சத்யாவின் பேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு சென்ற போது அங்கிருந்து காலி செய்து சென்றது தெரியவந்தது. அருகே விசாரித்த போது சத்யாவும், பிரசாந்தும் கணவன் மற்றும் மனைவி என தெரிந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

பின்னர் மனைவி முத்துலட்சுமியிடம் உண்மையை கூறி கார்த்திக் கண்ணீர் விட்டு அழுதார். இதை தொடர்ந்து பிரசாந்த் - சத்யா மீது பொலிசில் அவர் புகார் கொடுத்துள்ள நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US