தாயின் சடலத்தை பிளாஸ்டிக் ட்ரம்மில் மூடி வைத்த மகன்! பின்னர் தெரிய வந்த உண்மை

Tamil nadu Chennai
By Sivaraj May 16, 2022 01:25 PM GMT
Report

தமிழக தலைநகர் சென்னையில் நபர் ஒருவர் இறந்த தாயின் உடலை பிளாஸ்டிக் ட்ரம்மில் போட்டு வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்(53). குடிப்பழக்கம் உள்ள இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது மனைவி, குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனது 86 வயது தாய் செண்பகத்துடன் சுரேஷ் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் செண்பகத்தை கடந்த சில நாட்களாக காணவில்லை என அக்கம்பக்கத்தினர் சுரேஷிடம் கேட்டபோது, அவர் கூறிய விடயம் அதிர்ச்சி அளித்துள்ளது.

தாயின் சடலத்தை பிளாஸ்டிக் ட்ரம்மில் மூடி வைத்த மகன்! பின்னர் தெரிய வந்த உண்மை | Man Hides His Mothers Deadbody In Chennai

தாயின் சடலத்தை பிளாஸ்டிக் ட்ரம்மில் மூடி வைத்த மகன்! பின்னர் தெரிய வந்த உண்மை | Man Hides His Mothers Deadbody In Chennai

தனது தாய் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதாகவும், துர்நாற்றம் வீசியதால் அவரது சடலத்தை வீட்டில் இருந்த பிளாஸ்டிக் ட்ரம்மில் போட்டு மூடி, சிமெண்ட் வைத்து பூசி மூடி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் நான்கு நாட்கள் சடலத்துடன் வீட்டில் இருந்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சுரேஷின் வீட்டிற்கு விரைந்தனர். செண்பகத்தின் உடலை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US