9-வது மாடியில் இருந்து விழுந்த மனைவி! காப்பாற்ற போராடிய கணவன்: கமெராவில் பதிவான துயர காட்சி

Video Husband Wife UttarPradesh
By Kaviarasan Jul 16, 2021 01:35 AM GMT
Report

இந்தியாவில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு பெண் ஒருவர் 9-வது மாடியில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் Ghaziabad-ல் உள்ள Crossings Republik நகரில் இருக்கும் Greenisle அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த 13-ஆம் திகதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 9-வது மாடியில் கணவனின் கையைப் பிடித்து தொங்குவது போன்றும், அதன் பின் அவர் அங்கிருந்து கீழே விழுவது போன்றும் வீடியோ வெளியானது.

இதனால் அந்த பெண் யார்? என்ன நடந்தது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இது கணவன்-மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நடந்த சம்பவம் என்பது தெரியவந்துள்ளது.


இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சம்பவ தினத்தன்று கணவன் மற்றும் மனைவி இருவருக்குமிடையே சில காரணங்களுக்காக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது திடீரென்று அப்பெண் கீழே குதிக்க முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் உடனடியாக அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் தன்னுடைய கையை வைத்து, அவரை பிடித்து, அவரை மேலே தூக்க முயன்றுள்ளார்.

ஆனால் இந்த முயற்சியின் போது, அவர் திடீரென்று அங்கிருந்து கீழே விழுந்தார். இதில் மனைவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுத்து, மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்த் வந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US