கார் குறுக்கே வந்த கோபத்தில் மோசமான சைகை காட்டியதால் மகனை இழந்த பெண்: குற்றவாளிகள் இவர்கள்தான்

police US
By Balamanuvelan Jun 18, 2021 08:30 AM GMT
Report

அமெரிக்காவில் சாலையில் பயணிக்கும்போது திடீரென குறுக்கே வந்த காரின் சாரதியைப் பார்த்து, கோபத்தில் ஆபாச சைகை காட்டினார் ஒரு பெண். உடனே அந்த காரிலிருந்த ஒருவர் சட்டென தனது துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணின் காரை நோக்கி சுட்டிருக்கிறார்.

காரின் பின் இருக்கையில் அந்த பெண்ணின் மகன் அமர்ந்திருக்க, காரைத் துளைத்துக்கொண்டு பாய்ந்த குண்டு அந்த சிறுவனின் மீது பாய்ந்திருக்கிறது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Aiden Leos என்னும் அந்த ஆறு வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனான். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் Volkswagen Golf SportWagen கார் ஒன்றைத் தேடி வந்தார்கள்.

கார் குறுக்கே வந்த கோபத்தில் மோசமான சைகை காட்டியதால் மகனை இழந்த பெண்: குற்றவாளிகள் இவர்கள்தான் | Man In Boy Road Rage Killing Admitted Firing Gun

அது அபூர்வவகை கார் என்பதால், பொதுமக்கள் பலர் அது குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்கள். அந்த காருக்கு சொந்தக்காரரான Marcus Eriz (24) என்பவரிடம், அவரது காரைப்போன்ற ஒரு காரை பொலிசார் தேடிவருவதாக அவரது சக பணியாளர்கள் கூற, உடனே அந்த காரை உறவினர் ஒருவர் வீட்டில் மறைத்துவைத்த Marcus, தாடியை மழித்துக்கொண்டு, ஹேர் ஸ்டைலை மாற்றிவிட்டு வேறொரு ட்ரக்கை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். என்றாலும், இம்மாதம் (ஜூன்) 6ஆம் திகதி Marcus தனது காதலியான Wynne Lee (23) என்ற பெண்ணுடன் சிக்கினார்.

பொலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்து காவலில் அடைத்துள்ளனர். Marcus மீது கொலைக்குற்றச்சாட்டும், Lee மீது குற்றத்திற்கு உதவியது மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கார் குறுக்கே வந்த கோபத்தில் மோசமான சைகை காட்டியதால் மகனை இழந்த பெண்: குற்றவாளிகள் இவர்கள்தான் | Man In Boy Road Rage Killing Admitted Firing Gun

கார் குறுக்கே வந்த கோபத்தில் மோசமான சைகை காட்டியதால் மகனை இழந்த பெண்: குற்றவாளிகள் இவர்கள்தான் | Man In Boy Road Rage Killing Admitted Firing Gun

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US