பிரான்சில் போராட்டம் தீவிரம்... பாரிஸில் Arc de Triomphe மீதிருந்து குதித்த இளைஞர்

Paris
By Arbin Oct 18, 2026 09:56 AM GMT
Report

Man jumping off the Arc de Triomphe in Paris: பாரிஸில் உள்ள Arc de Triomphe-லிருந்து குதித்த நபர்.

பாரிஸில் உள்ள புகழ்பெற்ற Arc de Triomphe நினைவுச்சின்னத்திலிருந்து குதித்ததாகக் கூறப்படும் ஒரு இளைஞர் மரணமடைந்துள்ளார்.

இறந்துவிட்டதாக

சனிக்கிழமையன்று நடந்த இச்சம்பவத்தில் அரசு சட்டத்தரணிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 22 வயதான அந்த இளைஞர் பலரது முன்னிலையில் Arc de Triomphe நினைவுச்சின்னத்திலிருந்து குதித்ததாகவே கூறப்படுகிறது.

பிரான்சில் போராட்டம் தீவிரம்... பாரிஸில் Arc de Triomphe மீதிருந்து குதித்த இளைஞர் | Man Jumping Off Arc De Triomphe

பிற்பகல் 3:05 மணிக்கு அந்த இளைஞர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அவரது மரணம் பாரிஸில் தொடரும் அமைதியின்மையுடன் தொடர்புடையது என்று நம்பப்படவில்லை.

இதனிடையே, அதிகாரிகள் அந்த இளைஞரின் மரணத்தைத் தற்கொலையாகக் கருதுகின்றனர். சனிக்கிழமை மதியம் அந்த இளைஞர் Arc de Triomphe-விலிருந்து குதித்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்: வேலை இழக்கும் அபாயம்

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்: வேலை இழக்கும் அபாயம்

தகவல் அறிந்து சாம்ப்ஸ்-எலிசேவின் உச்சியில் உள்ள எட்டாவது வட்டாரத்தில், சம்பவ இடத்திற்கு அவசர சேவைப் பணியாளர்கள் விரைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து, Arc de Triomphe பொதுமக்கள் அணுகலுக்காக மூடப்பட்டது.

விலைவாசி உயர்வு, கல்வித் தரநிலைகள் மற்றும் இமானுவல் மேக்ரானின் அரசாங்கம் குறித்த போராட்டங்களைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் மீண்டும் வன்முறை வெடித்த சூழலில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

பிரான்சில் போராட்டம் தீவிரம்... பாரிஸில் Arc de Triomphe மீதிருந்து குதித்த இளைஞர் | Man Jumping Off Arc De Triomphe

நேற்று போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், மனமுடைந்தப் பெண் ஒருவர், கலவரக்காரர்களிடம் பல்பொருள் அங்காடியைக் கொள்ளையடிக்க வேண்டாம் என்று கெஞ்சுவது காணொளியாக வெளியானது.

Limoges நகர மன்றம்

சனிக்கிழமையன்று பிரான்சில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் சேதமடைந்த பல கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அந்தக் கடையும் ஒன்று.

இந்த ஆர்ப்பாட்டங்களில், சுமார் 550,000 மக்கள் நாட்டின் வீதிகளில் இறங்கியதோடு, 1,200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பிரான்சில் போராட்டம் தீவிரம்... பாரிஸில் Arc de Triomphe மீதிருந்து குதித்த இளைஞர் | Man Jumping Off Arc De Triomphe

இதனிடையே, 1883-ல் கட்டப்பட்டு, இரண்டு உலகப் போர்களையும் தாங்கி நின்ற புகழ்பெற்ற Limoges நகர மன்றம், பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் கலவரக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீப்பிழம்புகளுடன் சரிந்து விழுந்தது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Landau, Germany

27 Nov, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US