தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த 17 வயது மகன்: கூறிய அதிர்ச்சி காரணம்

Tamil nadu Crime
By Sivaraj May 27, 2023 02:56 PM GMT
Report

தமிழக மாவட்டம் சிவகங்கையில் 17 சிறுவன் தனது தந்தை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லொறி ஓட்டுநர் மாயம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கொம்புகாரநேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உதய கண்ணன். லொறி ஓட்டுநரான இவருக்கு சொந்தமாக இரண்டு லொறிகள் உள்ளன.

இந்த நிலையில், தனது கணவரை காணவில்லை என்று உதய கண்ணனின் மனைவி புஷ்பலதா பொலிஸில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து பொலிஸார் தேடுதல் நடத்தியபோது சீராப்பட்டி அருகே சாலையோரத்தில் உதய கண்ணன் இறந்து கிடந்துள்ளார்.

தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த 17 வயது மகன்: கூறிய அதிர்ச்சி காரணம் | Man Killed By 17 Year Old Son For Insurance

பொலிஸார் சந்தேகம்

அவரது இருசக்கர வாகனம் சேதமடைந்திருந்தது. ஆனால், வாகனத்தின் பின்பக்கம் யாரோ உடைத்தது போல் இருந்தது பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிரேதபரிசோதனையின்போது உதய கண்ணனின் குடும்பத்தினர் பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை என்பதால் பொலிஸார் உதய கண்ணனின் செல்போனை ஆய்வு செய்தனர்.

அப்போது அவர் கடைசியாக தனது 17 வயது மகனிடம் பேசியது தெரிய வந்தது. உடனே குடும்பத்தினரை தனித்தனியாக பொலிஸார் விசாரணை செய்தனர்.

தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த 17 வயது மகன்: கூறிய அதிர்ச்சி காரணம் | Man Killed By 17 Year Old Son For Insurance Image: kat wilcox from Pexels

கொலை செய்த மகன்

அதில் 17 வயது மகன் தந்தையின் காப்பீட்டு தொகையை பெற, தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. அத்துடன் வேறொரு பெண்ணுடன் உதய கண்ணன் தொடர்பில் இருந்து, அவருக்கு பணத்தை செலவழித்து வந்ததால் மொத்த குடும்பமும் கோபத்தில் இருந்துள்ளனர்.

இதனால் இந்த கொலையில் உதய கண்ணனின் மனைவிக்கும் தொடர்பு உள்ளது என தெரிந்ததால் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US