இன்ஸ்சூரன்ஸ் பணத்திற்காக சகோதரனின் மனைவி மற்றும் 2 மகன்களை கொன்ற நபர்

Attempted Murder India Crime Jharkhand
By Sibi Apr 02, 2023 12:13 PM GMT
Report

ஜார்கண்ட் மாநிலத்தில் சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் சகோதரனின் மனைவி மற்றும் மகளைக் கொன்ற நபரது செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சொத்து தகராறு

ஜார்கண்ட் மாநிலம் கும்லா நகரில் சொத்து தகராறு மற்றும் காப்பீட்டுத் தொகை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் அனோஸ் கந்துல்னா(Anos Kandulna) என்ற நபர் தனது சகோதரனின் மனைவி மற்றும் இரண்டு மருமகன்களைக் கொன்றுள்ளார்.

குடிபோதையிலிருந்த அந்த நபர் தனது சகோதரரின் மனைவியான பூனம் கண்டுல்னா (35) என்ற பெண்ணை வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

இன்ஸ்சூரன்ஸ் பணத்திற்காக சகோதரனின் மனைவி மற்றும் 2 மகன்களை கொன்ற நபர் | Man Kills Sister In Law 2 Nephews Insurance Money@news18

பூனத்தின் இரண்டு மகன்கள் தாயைக் காப்பாற்ற முயன்றபோது, ​​​​அனோஸ் ஆத்திரத்தில் அவர்களையும் கொன்றுள்ளார்.

கடந்த 2017ல் கணவரை இழந்த பூனம், லுங்காடு பத்ரா டோலி கிராமத்தில் தனது இரண்டு மகன்களான பவன் மற்றும் அர்பித் ஆகியோருடன் வசித்து வந்தார். அவரது மாமியார் மற்றும் அனோஸ் கந்துல்னா அதே கிராமத்தில் அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

குற்றவாளி கைது

பூனம் மற்றும் அவரது இரண்டு மகன்களைக் கொன்ற பிறகு, குற்றவாளி மூன்று சடலங்களையும் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஒரு மாட்டுச் சாணக் குழியில் வீசியுள்ளார்.

இன்ஸ்சூரன்ஸ் பணத்திற்காக சகோதரனின் மனைவி மற்றும் 2 மகன்களை கொன்ற நபர் | Man Kills Sister In Law 2 Nephews Insurance Money@news18

ஒரு வாரமாக பூனம் காணாமல் போனதனால் அவரது உறவினரான விஸ்ராம் கண்டுலானா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

விசாரணையில், மாட்டு சாண குழியிலிருந்து இறந்தவர்களின் உடல்களை காவல்துறை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில், கிராம பஞ்சாயத்தில் வழக்கை விசாரிக்கப்பட்டுள்ளது, அப்போது குற்றவாளி அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

இன்ஸ்சூரன்ஸ் பணத்திற்காக சகோதரனின் மனைவி மற்றும் 2 மகன்களை கொன்ற நபர் | Man Kills Sister In Law 2 Nephews Insurance Money@getty

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அருகிலிருந்த கிராமத்திலிருந்து அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அவர் பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அனோஸை காவல் துறை விசாரணை செய்து வருகிறது.   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US