மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்து நிற்கும் பிரித்தானியர்! தடுப்பூசி போட மறுத்ததால் நேர்ந்த விபரீதம்

Covid-19 Vaccine Wales Cardiff Francis Goncalves
By Ragavan Aug 09, 2021 06:59 PM GMT
Report

பிரித்தானியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய நாடான வேல்ஸில், தலைநகர் கார்டிஃபில் (Cardiff) வசிப்பவர் Francis Goncalves (43). இவர் தனது தாய், தந்தை மற்றும் சோகோதரர் உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் கொரோனாவிற்கு பறிகொடுத்துவிட்டு பெரும் சோகத்தை அனுபவித்துவருகிறார்.

பிரான்சிஸின் தாய் Charmagne (65), தந்தை Basil (73) மற்றும் சகோதரர் Shaul (40) ஆகிய மூன்று பேரும் கோவிட் தடுப்பூசியை போடா மறுத்து, கொரோனா விதிமுறைகளுக்கு கடும் எதிர்பாளர்களாக போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.

மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்து நிற்கும் பிரித்தானியர்! தடுப்பூசி போட மறுத்ததால் நேர்ந்த விபரீதம் | Man Lost Whole Family To Covid Refusing Vaccine Uk

இந்த நிலையில், பிரான்சிஸின் தந்தை கடந்த ஜூலை 6-ஆம் திகதி, சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

அதன்பிறகு, ஜூலை 8-ஆம் திகதி அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்ட பிறகு, மூவருக்கும் உடல்நல கோளாறு ஏற்பட்டது.

பின்னர் ஓரிரு நாட்களில் அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, கோவிட் சோதனை செய்தனர். அதில் அவர்கள் மூவருக்கும் தொற்று உறுதியானதால் ஜூலை 12-ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்து நிற்கும் பிரித்தானியர்! தடுப்பூசி போட மறுத்ததால் நேர்ந்த விபரீதம் | Man Lost Whole Family To Covid Refusing Vaccine Uk

அடிப்படை சுகாதார நிலைகளைக் கொண்ட பசில், இரண்டு நாட்களுக்குள் கோமாவிற்கு சென்றதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டார்.

உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய எந்த ஒரு பழக்கமும் இல்லாமால்,  ஆரோக்கியமாக இருந்ததாக கருத்தப்பட்ட சகோதரர் ஷவுல் ஜூலை 18-ஆம் திகதி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

அந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள், அடுத்த மூன்று நாட்களில் தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தகவல் வந்தது.

அதனைத் தொடர்ந்து, ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்ட தாய் சார்மேன் ஜூலை 24-ஆம் திகதி இறந்தார்.

மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்து நிற்கும் பிரித்தானியர்! தடுப்பூசி போட மறுத்ததால் நேர்ந்த விபரீதம் | Man Lost Whole Family To Covid Refusing Vaccine Uk

ஒரே வாரத்திற்குள் மூன்று உயிர்களும் கொரோனாவுக்கு இரையானது. கோவிட் காலத்தில் அவர்களது மூன்று பேரின் உடல்களைக் கூட கொண்டு வர முடியாமல், மருத்துவமனை மூலமாகவே அடக்கம் செய்தார் பிரான்சிஸ்.

தடுப்பூசியை போட மறுத்த ஒரே காரணத்தினால் ஒருவர் மொத்த குடுபத்தையும் பறிகொடுத்துவிட்டு நிற்கிறார். தடுப்பூசி குறைந்தது தனது தம்பியின் உயிரையாவது காப்பாற்றியிருக்கும் என பிரான்சிஸ் இப்போது மிகவும் வருந்துகிறார்.

மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்து நிற்கும் பிரித்தானியர்! தடுப்பூசி போட மறுத்ததால் நேர்ந்த விபரீதம் | Man Lost Whole Family To Covid Refusing Vaccine Uk

பெரும் சோகத்தில் இருக்கும் பிரான்சிஸ், இனியாவது, மக்கள் சதி கோட்பாட்டாளர்களால் பரப்பப்படும் தவறான தகவல்களை மறுத்து, தடுப்பூசி போடுவதைப் பரிசீலிப்பார்கள் என்று நம்புவதாக கூறினார். இந்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US