45 ஆண்டுகளுக்கு முன் தன்னை காப்பாற்றிய தீயணைப்பு வீரரை மீண்டும் சந்தித்த நபர்

Fire
By Sivaraj Dec 28, 2023 11:53 PM GMT
Report

அமெரிக்காவில் தன்னை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய தீயணைப்பு வீரரை, 45 ஆண்டுகளுக்கு பின்னர் நபர் ஒருவர் சந்தித்த நெகிழ்ச்சி தருணம் பலரையும் கவர்ந்தது.

தீ விபத்தில் சிக்கிய குழந்தைகள்

1978ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி பாஸ்டனில் உள்ள ஒரு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது.

அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்களில் ஜோசப் கில்மோர் (Joseph Gilmore) என்பவர், 3 வயது உமர் ஃபாக்ஸ் மற்றும் அவரது 9 வயது சகோதரி லிசா ஆகியோரைக் காப்பாற்றினார். 

boston man met fire fighter after 45 years who saved him GEORGE RIZER/GLOBE STAFF

அவர்களை கில்மோர் வெளியே கொண்டு வந்தபோது, பாஸ்டன் குளோப் புகைப்படக் கலைஞரான ஜார்ஜ் ரைஸர் அந்த தருணங்களைப் படம் பிடித்தார்.

அதன் பின்னர் தங்களை காப்பாற்றிய கில்மோரை பல ஆண்டுகளாக ஃபாக்ஸ் தேடியுள்ளது. 

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் அமெரிக்க குடிமகன்! வெளியான தகவல்

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் அமெரிக்க குடிமகன்! வெளியான தகவல்

 

45 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

இந்த நிலையில் 45 ஆண்டுகளுக்கு பின்னர் ஃபாக்ஸ் குடும்பத்தினர் கில்மோரை கண்டுபிடித்ததுடன் Florian Hall-யில் அவரை சந்தித்தனர்.

அப்போது உமர் ஃபாக்ஸ் ''இவர் தான் எங்கள் உயிரைக் காப்பாற்றினார். இல்லையேல் நாம் இருந்திருக்க மாட்டோம். எனக்கு அருமையான குழந்தைகள் உள்ளனர். என் சகோதரிக்கு பெரிய குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வளர்ந்து பெரிய விடயங்களை இப்போது செய்கிறார்கள்'' சிலாகித்து கூறினார். 

boston man met fire fighter after 45 years who saved him Hearst

கில்மோர் அவரிடம் ''கடவுளே! நான் உன்னை இப்போது அழைத்து செல்ல விரும்பவில்லை, நண்பா'', ''எப்படி இருக்கிறீர்கள்? இறுதியாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி!'' கூறினார்.

அதற்கு ஃபாக்ஸ், ''நீங்கள் என்ன செய்தீர்கள், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றி மாற்றியிருக்கிறீர்கள் மற்றும் உலகிற்கு இன்னும் பலவற்றைக் கொண்டு வந்தீர்கள்'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

boston man met fire fighter after 45 years who saved him DAVID L. RYAN/GLOBE STAFF

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US