130 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நபர் விடுதலை! உணர்ச்சிவசத்தால் நிறைந்த நீதிமன்றம்

Viral Video
By Ragavan Jan 26, 2023 12:15 PM GMT
Report

130 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதனை அனுபவித்து வந்த நபர், தற்போது குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டதையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவர் குற்றமற்றவர் என நீதிபதி அறிவித்த உணர்ச்சிகரமான தருணத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

20 வருடங்கள் சிறையில்

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தைச் சேர்ந்த 51 வயதான ஆல்பர்ட் 'இயான்' ஸ்வீட்சர் (Albert 'Ian' Schweitzer), ஹவாயில் பிக் தீவின் மீன்பிடித் தடத்தில் கண்டெடுக்கப்பட்ட டானா அயர்லாந்து (Dana Ireland) என்ற பெண் சுற்றுலாப் பயணியைக் கடத்தி கொலை செய்ததாக, 1991-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போதிருந்து அவர் 20 வருடங்கள் சிறையில் இருந்தார்.

130 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நபர் விடுதலை! உணர்ச்சிவசத்தால் நிறைந்த நீதிமன்றம் | Man Serve 130 Year Jail Term Freed Proves InnocentHawai news Now

பின்னர், ஸ்வீட்சர் 2000-ஆம் ஆண்டு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார். அவர் குற்றமற்றவர் என்று வலியுறுத்திய போதிலும் அவருக்கு 130 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

உடனடியாக விடுவிக்க வேண்டும்

ஆனால் சமீபத்தில், டாணா அயர்லாந்தின் மரணத்திற்கு அவர் காரணமில்லை என்று டிஎன்ஏ சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டன.

இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமையன்று, ஸ்வீட்ஸரை 'உடனடியாக அவரது கைவிலங்குகளிலிருந்து விடுவிக்க வேண்டும்' என்று நீதிபதி பீட்டர் குபோடா தீர்ப்பளித்தார்.

குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலையான ஸ்வீட்சரை, அவரது வழக்கறிஞர், குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் அவரை கண்ணீருடன் கட்டிப்பிடித்தனர். இது உடனடியாக நீதிமன்ற அறையில் கைதட்டலைத் தூண்டியது.


உடல் முழுவதும் உணர்ச்சிகள்

விடுதலைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வீட்சர், தனது உடல் முழுவதும் எல்லா இடங்களிலும் பதட்டம், பயம், என பல உணர்வுகளை ஒரே நேரத்தில் உணர்ந்ததாக கூறினார்.

மேலும், நீதி அமைப்பில் குறைபாடு உள்ளது என்றும், தாங்கள் செய்யாத குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பலரில் தானும் ஒருவர் என அவர் குறிப்பிட்டார்.

130 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நபர் விடுதலை! உணர்ச்சிவசத்தால் நிறைந்த நீதிமன்றம் | Man Serve 130 Year Jail Term Freed Proves InnocentAP

Schweitzer இன் விடுதலைக்கு பெரிதும் காரணம் ஹவாயின் இன்னசென்ஸ் திட்டமாகும், இது அமெரிக்க நீதி அமைப்பின் வலையில் சிக்கியுள்ள மக்களை அழிக்க போராடுகிறது. 

25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US