10,000 ரூபாய் சம்பளப்பணம் பாக்கி: 24 கோடி இழப்பை ஏற்படுத்திய பணியாளர்

Gujarat
By Balamanuvelan Sep 22, 2026 11:58 AM GMT
Report

Man sets Surat textile market on fire over Rs 10,000 unpaid salary: 10,000 ரூபாய் சம்பளம் தராத ஆடை தயாரிப்பு நிறுவனத்தை தீவைத்துக் கொளுத்தியுள்ளார் பணியாளர் ஒருவர்.

தான் வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளர் தனக்கு சம்பளப்பணமாக வரவேண்டிய 10,000 ரூபாயைக் கொடுக்காததால், அவரை பழிவாங்க முடிவு செய்துள்ளார் பணியாளர் ஒருவர்.

சம்பளப்பணம் பாக்கி

குஜராத்திலுள்ள சூரத் நகரில் அமைந்துள்ள ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார், மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த வினோத் (Vinod Salve) என்பவர். 

10,000 ரூபாய் சம்பளப்பணம் பாக்கி: 24 கோடி இழப்பை ஏற்படுத்திய பணியாளர் | Man Set Fire Surat Textile Market Unpaid Salary

தனக்கு வரவேண்டிய 10,000 ரூபாயை, நிறுவன உரிமையாளர் தராததால் ஆத்திரமடைந்த வினோத், ஆடை தயாரிப்பு நிறுவனத்தை தீவைத்துக் கொளுத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

தன்னுடன் வேலை செய்யும் சீனியர்களும், நிறுவன உரிமையாளரும் தன்னை துன்புறுத்திவந்ததால், தனக்கு அவர்கள் மீது கோபம் இருந்ததாகவும், அதனால் தான் தன் வேலையை விட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் வினோத். 

ஜெம் வீரமணி வழக்கு; கைதை தவிர்க்க ரூ.70 கோடி செட்டில்மென்ட்?

ஜெம் வீரமணி வழக்கு; கைதை தவிர்க்க ரூ.70 கோடி செட்டில்மென்ட்?

அதைத் தொடர்ந்து தனக்கு வரவேண்டிய சம்பளப்பணமான 10,000 ரூபாயைத் தருமாறு பலமுறை கேட்டும் நிறுவன உரிமையாளர் பணத்தைத் தரவேயில்லை என்கிறார் வினோத்.

ஆகவே, அவருக்கு நஷ்டம் ஏற்படுத்துவதற்காக, கடைகளுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள ஆடைகள் அடங்கிய பார்சல்களுக்கு தீவைக்க தான் முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார் வினோத்.

அதன்படி, ஒரு நாள் இரவு அந்தக் கட்டிடத்தின் ஆறாவது தளத்திலிருந்த அந்த ஆடை நிறுவனத்துக்குத் திரும்பிய வினோத், வெளியே வைக்கப்பட்டிருந்த ஆடைகள் அடங்கிய பார்சல்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். 

10,000 ரூபாய் சம்பளப்பணம் பாக்கி: 24 கோடி இழப்பை ஏற்படுத்திய பணியாளர் | Man Set Fire Surat Textile Market Unpaid Salary

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க 14 மணி நேரம் போராடியிருக்கிறார்கள். 

CM 2031 பதிவெண் கொண்ட காரில் சென்ற திருமாவளவன் - போலியான பதிவெண்?

CM 2031 பதிவெண் கொண்ட காரில் சென்ற திருமாவளவன் - போலியான பதிவெண்?

என்றாலும், ஆறாவது தளத்திலிருந்த அனைத்துக் கடைகளும், ஐந்தாவது தளத்திலிருந்த சில கடைகளும் தீயால் சேதமடைந்துவிட்டுள்ளன.

தீயால் ஏற்பட்ட சேதம் சுமார் 24 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

CCTVயின் உதவியால், தீவைத்தது வினோத் என கண்டறிந்த பொலிசார் அவரைத் தேடும்போது, அவர் ராஜஸ்தானுக்கும் பின் உத்தரப்பிரதேசத்துக்கும் தப்பிச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், திங்கட்கிழமையன்று வினோத் சூரத் திரும்பியுள்ளதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைக்க, அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளார்கள். அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US