மதுவை பரிசாக கொடுத்து சீரழித்தான்! 2 சிறுமிகளிடம் மோசமாக நடந்த நபர் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் இரண்டு சிறுமிகளை வெவ்வேறு தருணங்களில் சீரழித்த நபர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
ப்ளோரன்ஸை சேர்ந்தவர் ஸ்டூவர்ட் ஓவன்ஸ் (35). இவர் இருவேறு சம்பங்களில் 2 சிறுமிகளை சீரழித்திருக்கிறார்.
முதல் சம்பவமானது கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்து. சிறுமி ஒருவரை அழைத்து சென்று அவரை பாலியல் ரீதியாக ஓவன்ஸ் துன்புறுத்தியிருக்கிறார்.
அடுத்த சம்பவமானது இந்தாண்டு தொடக்கத்தில் நடந்துள்ளது. அப்போது 14 வயது சிறுமிக்கு மதுவை பரிசாக கொடுத்து அதற்கு பரிமாற்றமாக அவருடன் தனிமையில் இருந்துள்ளார் ஓவன்ஸ்.
இந்த வழக்கின் தன்மை காரணமாக, மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படாது என கூறப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட ஓவன்ஸ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.