லண்டனில் பட்டப்பகலில் சற்று முன் நடந்த பயங்கரம்! மூடப்பட்ட இரயில் நிலையம்: வெளியான முக்கிய தகவல்

Police London UnitedKingdom
By Kaviarasan Aug 03, 2021 06:22 PM GMT
Report

லண்டனில் இரயில் நிலையத்திற்கு வெளியில் நடந்த கத்தி குத்தி சம்பவத்தால், அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் வன்முறை சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த கத்தி குத்து சம்பவங்கள் சாதரணமாக நடக்கிறது.

இதைக் கட்டுப்படுத்த லண்டன் பொலிசார் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், லண்டனில் கத்தி குத்து சம்பவம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில், இன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.50 மணியளவில் கிழக்கு லண்டனில் இருக்கும் West India Quay DLR இரயில் நிலையத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத நபரால் ஒருவர் தாக்கப்பட்டார்.

லண்டனில் பட்டப்பகலில் சற்று முன் நடந்த பயங்கரம்!  மூடப்பட்ட இரயில் நிலையம்: வெளியான முக்கிய தகவல் | Man Stabbed Daylight Outside London Dlr Station 

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், பாதிப்புக்குள்ளான நபரை மீட்டு, அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக குறித்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து லண்டன் ஆம்புலன்ஸ் சேவை செய்தி தொடர்பாளர் கூறுகையில், இன்று பிற்பகல் 1.52 மணியளவில் West India Quay DLR இரயில் நிலையத்திற்கு வெளியே கத்தி குத்து சம்பவத்தால், ஒருவர் காயங்களுடன் இருப்பதாக தகவல் வந்தது.

இதை ஒரு ஆம்புலன்ஸ் குழுவினர், ஒரு மருத்துவர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட நபருக்கு முதலுவதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், பிரித்தானியா போக்குவரத்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கத்து குத்தால் பாதிக்கப்பட்ட நபரின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.

இரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து யாரேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கூறியுள்ளார்.

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US