பிரித்தானியாவில் இருக்கையின் மீது கால் வைத்ததை எடுக்கக் கூறிய நபர்..கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர் புகைப்படம் வெளியீடு

London England
By Sivaraj Jul 11, 2024 12:05 AM GMT
Report

இங்கிலாந்து நகரமொன்றில் பேருந்தில் பயணித்த நபரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.

தெற்கு லண்டனின் Croydonயில் பேருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர், 50 வயது நபரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.

கடந்த சூன் 4ஆம் திகதி இச்சம்பவம் நடந்துள்ளது. அதிகாலை 3 மணியளவில் பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவர் இருக்கையின் மீது கால்களை வைத்துள்ளார். 

man stabbed in bus by youth east london

50 வயது நபர் இளைஞரிடம் கால்களை இருக்கையின் மீது இருந்து எடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த குறித்த இளைஞர் அந்நபரின் காலில் பலமுறை கத்தியால் குத்தினார்.

பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடினார். பாதிக்கப்பட்ட 50 வயது நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

குறித்த இளைஞர் கிழக்கு குரோய்டன் ரயில் நிலையத்தில் இறங்கி ஓடியது தெரிய வந்தது. அவரது புகைப்படம் வெளியிடப்பட்டதுடன், இதுகுறித்து தகவல் அறிந்த நபர்களை மாநகர காவல்துறை தற்போது அழைத்து வருகிறது. 

man stabbed in bus by youth east london

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US