துயரத்தில் முடிந்த வாக்குவாதம்... லண்டனில் இந்திய இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்

London Crime Indian Origin
By Arbin Mar 28, 2024 03:24 AM GMT
Report

லண்டனில் கத்திக்குத்துக்கு இலக்கான இந்திய இளைஞர் மரணமடைந்த வழக்கில், தற்போது நபர் ஒருவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மார்பில் குத்தப்பட்ட நிலையில்

கடந்த 2022 அக்டோபர் மாதம் 24 வயதேயான இந்திய இளைஞர் Arpith Mandava மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், Denis Ivanov என்பவர் குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

துயரத்தில் முடிந்த வாக்குவாதம்... லண்டனில் இந்திய இளைஞர் தொடர்பில் வெளியான தகவல் | Man Stabbed In Heart And Killed In Argument

இதே வழக்கில் சிக்கிய Denis Kusins என்பவர் மீதும், பொதுவெளியில் ஆயுதங்களை பயன்படுத்தியது, தாக்குதலை முன்னெடுத்தது உள்ளிட்ட பல பிரிவுகளில் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அக்டோபர் 14ம் திகதி அதிகாலை 12.40 மணியளவில் Arpith Mandava மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்டார். ஆனால் காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி, அக்டோபர் 27ம் திகதி அவர் மரணமடைந்தார்.

புதிய Brexit கடவுச்சீட்டு விதி... இறுதி நேரத்தில் பிரித்தானிய பயணிகள் திருப்பி அனுப்பப்படலாம்

புதிய Brexit கடவுச்சீட்டு விதி... இறுதி நேரத்தில் பிரித்தானிய பயணிகள் திருப்பி அனுப்பப்படலாம்

இந்த நிலையில் தீவிர விசாரணையை முன்னெடுத்த அதிகாரிகள், 71 கண்காணிப்பு கமெரா பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில், Arpith Mandava மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மது வாங்கும் பொருட்டு சம்பவம் நடந்த பகுதிக்கு வந்துள்ளதை உறுதி செய்தனர்.

பாரிஸ் நகருக்கு தப்பியுள்ளார்.

மது போத்தல்களுடன் திரும்பிய நண்பர்கள் குழுவை, இன்னொரு குழு எதிர்கொண்டதுடன், அவர்களிடம் இருந்து மது போத்தல்களை கைப்பற்றவும் முயன்றுள்ளது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் Arpith Mandava மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.

ஆனால் Ivanov மற்றும் Kusins ஆகிய இருவரும் கத்தியுடன் துரத்தி சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அக்டோபர் 16ம் திகதி Ivanov ரயிலில் பாரிஸ் நகருக்கு தப்பியுள்ளார்.

துயரத்தில் முடிந்த வாக்குவாதம்... லண்டனில் இந்திய இளைஞர் தொடர்பில் வெளியான தகவல் | Man Stabbed In Heart And Killed In Argument

ஆனால் பிரான்ஸ் பொலிசார் உதவியுடன் அவர் கைது செய்யப்பட அக்டோபர் 25ம் திகதி Ivanov லண்டனுக்கு கொண்டுவரப்பட்டார். Ivanov-க்கு கத்தி கையளித்த Kusins அக்டோபர் 22ம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் Denis Ivanov மீது கொலைக்குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மார்ச் 28ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US