கொட்டும் மழையில் காதலன் செய்த விடாப்பிடியான செயல்! இறுதிவரை மனமிறங்காத முன்னாள் காதலி

Viral Video China
By Thiru Apr 05, 2023 09:49 AM GMT
Report

சீனாவில் தன்னை விட்டுப் பிரிந்த முன்னாள் காதலியை திரும்பி வருமாறு கெஞ்சி, இளைஞர் ஒருவர் மழையை பொருட்படுத்தாமல் 21 மணி நேரம் முழங்காலில் நின்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னால் காதலிக்கு வேண்டுகோள்

பொதுவாக காதல் முறிவு என்பது ஒரு தீவிரமான மன அழுத்தத்தை இரண்டு தரப்பினருக்கும் தர கூட ஒன்றே, நமக்கு பிடித்த நபரை விட்டு பிரிவதும், நமக்கு பிடித்த நபர் நம்மை விட்டு பிரிவதும் தாங்க முடியாத வலியை நிச்சயம் ஏற்படுத்தும்.

அப்படி அந்த வலியை தாங்க முடியாத சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய முன்னாள் காதலியை திரும்பி வருமாறும், தன்னை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறும் கெஞ்சி, காதலியின் அலுவலகத்திற்கு வெளியே கொட்டும் மழையில் 21 மணி நேரம் முழங்கால் மண்டியிட்டு நின்றுள்ளார்.

கொட்டும் மழையில் காதலன் செய்த விடாப்பிடியான செயல்! இறுதிவரை மனமிறங்காத முன்னாள் காதலி | Man Standing In Knee For 21 Hours In China To Exgi@Baidu

வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இளைஞர் மார்ச் 28ம் திகதி அன்று Dazhou-ல் உள்ள கட்டிடம் ஒன்றின் நுழைவு வாயிலில், மதியம் 1 மணி முதல் மறுநாள் காலை 10 மணி முழங்காலில் மண்டியிட்டு நின்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

வெளியே வராத முன்னாள் காதலி

கொட்டும் மழையிலும், குளிரிலும் கையில் பூக்களுடன் முழங்காலில் மண்டியிட்டு அந்த இளைஞர் நீண்ட நேரமாக நின்றும் முன்னாள் காதலி வெளியே வராததால் இளைஞர் சோகமடைந்தார்.

கொட்டும் மழையில் காதலன் செய்த விடாப்பிடியான செயல்! இறுதிவரை மனமிறங்காத முன்னாள் காதலி | Man Standing In Knee For 21 Hours In China To Exgi@Baidu

இருப்பினும் அந்த இளைஞர் அலுவலகத்தின் வாசலில் மண்டியிட்டபடி நின்ற நிலையில், உள்ளூர் மக்கள் அவரது முயற்சியை கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர்.

ஒரு கட்டத்தில் பொலிஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும், அந்த இளைஞர் மனம் தளராமல், "நான் இங்கு மண்டியிடுவது சட்டத்திற்குப் புறம்பாக உள்ளதா? சட்டத்திற்குப் புறம்பாக இல்லை என்றால், தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள்,'' என்று பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டார்.

இறுதியில் அந்த நபர்  மார்ச் 29 அன்று காலை 10 மணிக்கு குளிர் தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேறினார். 

கொட்டும் மழையில் காதலன் செய்த விடாப்பிடியான செயல்! இறுதிவரை மனமிறங்காத முன்னாள் காதலி | Man Standing In Knee For 21 Hours In China To Exgi@Baidu

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US