24 வயதில் சொந்தமாக நிறுவனம்... 28 வயதில் கோடீஸ்வரராக ஓய்வு: யாரிந்த நத்தனேல்

Money Florida
By Arbin Apr 23, 2025 11:17 PM GMT
Report

தனது 24 வயதில் சொந்தமாக நிறுவனம் ஒன்றைத் தொடங்கியவர், 28 வயதில் அதை ரூ 106 கோடிக்கு விற்று வேலையில் இருந்து ஓய்வும் பெற்றுள்ளார் அமெரிக்கர் ஒருவர்.

நாற்பது வயதை எட்டும் முன்பே

ஒருவர் மன உறுதியுடன் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்பதுடன் அவர்களின் ஆர்வத்தைப் பின்பற்றவும், வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்கவும், இன்னும் பலவற்றைச் செய்யவும் விரும்புவோருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் வெற்றிக் கதைகளுக்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

24 வயதில் சொந்தமாக நிறுவனம்... 28 வயதில் கோடீஸ்வரராக ஓய்வு: யாரிந்த நத்தனேல் | Man Started Company At 24 Retired At 28

அமெரிக்காவின் புளோரிடாவில் குடியிருக்கும் ஒருவர் இதைச் சரியாகச் செய்துள்ளார், சிறு வயதிலிருந்தே தனது ஆர்வத்தைப் பின்பற்றினார், அதற்காகக் கடுமையாக உழைத்தார், மேலும் தனது வாழ்க்கையில் நாற்பது வயதை எட்டும் முன்பே தன்னை பொருளாதார ரீதியாகப் பாதுகாத்துக் கொண்டார்.

நத்தனேல் ஃபாரெல்லி என்பவர் தனது 21 வயதில் பதிவு செய்யப்பட்ட செவிகியராக பணிபுரியத் தொடங்கினார், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 24 வயதில், HIT என்ற சிகிச்சைக்கான தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

24 வயதில் சொந்தமாக நிறுவனம்... 28 வயதில் கோடீஸ்வரராக ஓய்வு: யாரிந்த நத்தனேல் | Man Started Company At 24 Retired At 28

மருந்துகள் மற்றும் திரவங்கள் நேரடியாக நோயாளியின் இரத்தத்தில் செலுத்தப்படும்போது அது HIT சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. இதை நோயாளிகளுக்கு அவர்களின் குடியிருப்பிற்கு சென்று அளிக்கப்படுகிறது.

எதிர்பார்த்தது போலவே

ஆனால் தமது 28ம் வயதில் Revitalized என்ற தமது நிறுவனத்தை நத்தனேல் சுமார் ரூ 106 கோடிக்கு விற்பனை செய்தார். தற்போது 29 வயதாகும் நத்தனேல் தமது கர்ப்பிணி மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் ஓய்வை அனுபவித்து வருகிறார்.

24 வயதில் சொந்தமாக நிறுவனம்... 28 வயதில் கோடீஸ்வரராக ஓய்வு: யாரிந்த நத்தனேல் | Man Started Company At 24 Retired At 28

அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ 119.53 கோடி. கடந்த 2024 செப்டம்பர் மாதம் முதல் அவர் முழுநேரமாக வேலை செய்யவில்லை, ஆனால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட அரை ஓய்வு எடுத்துள்ளார்.

நத்தனேல் இந்த நிலைக்கு உயர காரணம் தனது காதலியை திருமணம் செய்து கொள்ளவே. 17 வயதான நத்தனேல் தனது 16 வயது காதலியின் தந்தையிடம் அவளை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுள்ளார், ஆனால் எதிர்பார்த்தது போலவே முடியாது என்ற பதில் வந்துள்ளது.

பாதிரியார் ஒருவரால்... பிரெஞ்சு பிரதமரின் மகள் வெளிப்படுத்திய பகீர் சம்பவம்

பாதிரியார் ஒருவரால்... பிரெஞ்சு பிரதமரின் மகள் வெளிப்படுத்திய பகீர் சம்பவம்

பொருளாதார ரீதியாக அவர் தம்மை மேம்படுத்திக்கொள்ளவில்லை என்பதுடன் தனது கல்வியைக் கூட முடிக்கவில்லை. ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு விரைவில் அவர் தனது திட்டங்களை மாற்றிக்கொண்டார், மேலும் அவளுக்கு தான் சரியான தெரிவு என்பதை நிரூபிக்க கடுமையாக உழைத்தார்.

பின்னர் அவர் காதலை முன்மொழிய அனுமதி பெற்றார், மேலும் பெண்ணின் 18 வது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US