கர்ப்பமான மனைவி..கருவை கலைக்க சொன்ன கணவர்..பின்னர் நடந்த விபரீதம்

Karnataka Death
By Sivaraj Jan 20, 2023 10:07 AM GMT
Report

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் குடும்ப தகராறில் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மனைவியுடன் தகராறு

கர்நாடக மாநிலம் கோலார் தாலுகா, தின்னேஒசஹள்ளியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (35). இவருக்கும் ஒசக்கோட்டையைச் சேர்ந்த சவுந்தர்யா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

சில நாட்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அடிக்கடி இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர். இந்த நிலையில் சவுந்தர்யா கர்ப்பமானதால் அதனை கலைக்கும்படி மஞ்சுநாத் கூறியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் தனது தாயின் வீட்டிற்கு சவுந்தர்யா சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து சவுந்தர்யாவின் பெற்றோர் மஞ்சுநாத்திடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது அவர் அவமானப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

கர்ப்பமான மனைவி..கருவை கலைக்க சொன்ன கணவர்..பின்னர் நடந்த விபரீதம் | Man Suicide After Fight With Wife Karnataka

சடலமாக கிடந்த கணவர்

இந்த நிலையில் கேலனூறு கேட் அருகே மஞ்சுநாத் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மஞ்சுநாத் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்தது. இதற்கிடையில் தங்கள் மகனின் இறப்புக்கு காரணம் சவுந்தர்யா மற்றும் அவரது குடும்பம் தான் என்று மஞ்சுநாத்தின் பெற்றோர் கோலார் புறநகர் பொலிஸிடம் புகார் அளித்துள்ளனர்.

கர்ப்பமான மனைவி..கருவை கலைக்க சொன்ன கணவர்..பின்னர் நடந்த விபரீதம் | Man Suicide After Fight With Wife Karnataka

File

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.      

மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US