குஜராத் பால விபத்தில் நடந்தது என்ன? உயிர்பிழைத்த அஷ்வின் கூறிய தகவல்

Gujarat
By Sivaraj Oct 31, 2022 02:59 PM GMT
Report

பாலம் அறுந்து விழுந்தபோது மரக்கிளைகளை பற்றி பிடித்து தப்பி விட்டதாக அஷ்வின் என்பவர் கூறியுள்ளார்

பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு 3 முறை அதில் இருந்து ஒரு சத்தம் வெளிவந்ததாக அஷ்வின் தெரிவித்துள்ளார்    

இந்திய மாநிலம் குஜராத்தில் தொங்கு பாலம் விபத்திற்குள்ளானபோது அதிலிருந்து தப்பிய நபர் பேட்டி அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 141 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 177 பேர் மீட்கப்பட்டு அவர்களால் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

குஜராத் பால விபத்தில் நடந்தது என்ன? உயிர்பிழைத்த அஷ்வின் கூறிய தகவல் | Man Survive Gujarat Bridge Accident

PTI

இந்த நிலையில் விபத்தில் சிக்கி தப்பிய பிழைத்த அஷ்வின் மெஹ்ரா என்பவர் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விபத்தில் தப்பித்தது குறித்து கூறுகையில், 'மாலை 6.30 மணி இருக்கும். பாலத்தின் கயிற்றை சில குழந்தைகள் 20 பேர் வரை பிடித்து இழுத்தும், ஆட்டியபடியும் இருந்தனர்.

பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு 3 முறை அதில் இருந்து ஒரு சத்தம் வெளிவந்தது. நான் அருகே இருந்த மரக்கிளைகளை பற்றி பிடித்துக் கொண்டேன். அதனால் தப்பி விட்டேன். என்னுடன் வந்த நண்பர் பிரகாஷ் என்பவரும் தப்பிவிட்டார்' என தெரிவித்துள்ளார்.

குஜராத் பால விபத்தில் நடந்தது என்ன? உயிர்பிழைத்த அஷ்வின் கூறிய தகவல் | Man Survive Gujarat Bridge Accident

அஷ்வினுக்கு கால் மற்றும் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US