லண்டன் பொலிஸாரின் மின் துப்பாக்கியில் இருந்து தப்பிக்க தேம்ஸ் நதியில் விழுந்த நபர் மரணம்!

Police spokesman London Viral Video
By Ragavan Jun 06, 2022 09:38 AM GMT
Report

பிரித்தானியாவில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு தேம்ஸ் நதியில் விழுந்த ஆடவர் இறந்துவிட்டதாக காவல்துறை நடத்தைக்கான சுதந்திர அலுவலகம் (IOPC) தெரிவித்துள்ளது.

சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

பிரித்தானிய ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, சனிக்கிழமையன்று லண்டனில் உள்ள செல்சியா பிரிட்ஜ் சாலையில் திருப்பளியை (screwdriver) ஆயுதமாக பயன்படுத்திய ஒருவர் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து புகார் அழிக்கப்பட்டதன் பெயரில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ​​​​

40 வயதிற்குட்பட்ட அந்த நபரை எச்சரித்த பொலிஸார், பின்னர் ஸ்டன் துப்பாக்கியை (stun gun) உதவியுடன் பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், டேசர் அவரை கட்டுப்படுத்தவில்லை, அதற்கு பதிலாக அவர் தப்பிக்கும் முயற்சியில் தேம்ஸ் நதியில் குதித்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முதலில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டது, ஆனால் அதே இரவில் அவர் மருத்துவமனையில் இறந்தார்.

லண்டன் பொலிஸாரின் மின் துப்பாக்கியில் இருந்து தப்பிக்க தேம்ஸ் நதியில் விழுந்த நபர் மரணம்! | Man Tasered Uk Police Fall Into River Thames Dies

இப்போது இந்த சம்பவம் தொடர்பில் சுதந்திரமான விசாரணை நடந்து வருகிறது. எதிர்பாராத இந்த சம்பவம் குறித்து, IOPC இயக்குநர் ஸ்டீவ் நூனன், "எங்கள் உண்மையான இரங்கலைத் தெரிவிக்கவும், எங்கள் ஈடுபாட்டை விளக்கவும் அந்த நபரின் குடும்பத்தினரிடம் நாங்கள் பேசினோம். இந்த பயங்கரமான நேரத்தில் எங்கள் அனுதாபங்கள் அவர்களிடம் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், பாலத்தில் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து எங்களின் சுயாதீன விசாரணை நடந்து வருகிறது, நாங்கள் ஆதாரங்களை சேகரித்து மதிப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US