300-க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்திய 28 வயது இளைஞன்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Women AndhraPradesh Hydrabad
By Kaviarasan Aug 04, 2021 12:21 AM GMT
Report

இந்தியாவில் 28 வயது இளைஞன் திருமணம் ஆன பெண்கள் முதல் இளம் பெண்கள் வரை பலரின் வாழ்க்கையை சீரழித்து, நிர்வாண வீடியோ வைத்துக் கொண்டு, பணம் பறித்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூர் சென்னுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. 28 வயது மதிக்கத்தக்க இவர் தன்னுடைய பொறியியல் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வந்துள்ளான்.

திருட்டு வழக்கில் கடந்த 2017-ஆம் ஆண்டு சிறைக்கு சென்று திரும்பிய இவனை, பொலிசார் கடந்த 29-ஆம் திகதி மற்றொரு திருட்டு வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

300-க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்திய 28 வயது இளைஞன்! விசாரணையில் திடுக்கிடும் தகவல் | Man Who Trapped More Than 300 Women I Relationship

அப்போது இவர் திருடுவது மட்டுமின்றி பெண்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.

இது குறித்து, கடப்பா மாவட்ட டிஎஸ்பி சுனில் கூறுகையில், சமூகவலைத்தளங்களான பேஸ்புக், ஷேர்சாட், இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களிடம் நட்பை ஏற்படுத்துக் கொண்ட, இவன் அதன் பின் அவர்களை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளான்.

அவர்களிடம் நன்றாக பழக்கம் ஏற்பட்ட பின், அவர் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படம் கேட்பதையும், அந்த பெண்களும் காதலன் தானே என்று அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

300-க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்திய 28 வயது இளைஞன்! விசாரணையில் திடுக்கிடும் தகவல் | Man Who Trapped More Than 300 Women I Relationship

ஆனால், ஒரு கட்டத்தில் அதை வைத்தே அவர் பெண்களை மிரட்டி பணம் மற்றும் நகைகள் போன்றவைகளை பறித்து வந்துள்ளான். அப்படி அவர்கள் பணம் தரவில்லை என்றால், இதை எல்லாம் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

இதனால் பெண்களும் பயத்தில் அவன் கேட்பதை கொடுத்து வந்துள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை. கடப்பா, விஜயவாடா, ஐதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட திருமணம் ஆன பெண்கள் முதல் இளம் பெண்கள் வரை என காதல் வலையில் வீழ்த்தியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், பொலிசார் அவனின் செல்போனை ஆராய்ந்து பார்த்த போது, அதில் ஏராளமான பெண்கள் அரைநிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US