இப்படி ஒரு குடும்பமா? தனித்தன்மையான வாழ்க்கை மூலம் பலரின் கவனத்தை ஈர்க்கும் ஆச்சரியம்... வெளியான புகைப்படங்கள்

family bangalore seven lifestyle colours
By Raju Jan 11, 2022 07:01 AM GMT
Report

பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் சிவப்பு, வெள்ளை நிறங்கள் மற்றும் 7 என்ற எண் மீது அதீத காதல் கொண்டதன் விளைவாக அவர் வாழ்வே அதை சுற்றி அமைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவன்ராஜ் என்பவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். அவர் பெயரிலேயே செவன் (7) இருப்பதற்கு காரணம் அவர் குடும்பத்தில் ஏழாவது குழந்தையாக பிறந்தவர் என்பதால் தான்.

செவன்ராஜ் வாழ்க்கையே வெள்ளை, சிவப்பு மற்றும் எண் 7-ஐ சுற்றியே உள்ளது.

இப்படி ஒரு குடும்பமா? தனித்தன்மையான வாழ்க்கை மூலம் பலரின் கவனத்தை ஈர்க்கும் ஆச்சரியம்... வெளியான புகைப்படங்கள் | Man Whose Obsession With Colour Red And White

ஆம்! அவர் அலுவலகம் முதல் வீடு வரை உள்ள பொருட்கள் அனைத்துமே சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் தான் உள்ளன. செவன் ராஜ், அவர் மனைவி மற்றும் பிள்ளைகளும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான ஆடைகளையே அணிகிறார்கள்.

அவர்களின் காரும் அதே நிறங்களில் தான் பார்ப்பதற்கு ஆம்புலன்ஸ் போல உள்ளது. செவன்ராஜுக்கு ஏழு மொழிகளை பேச தெரியும், அவர் வாகன எண்களும் ஏழு என்றே இருக்கின்றன.

இப்படி ஒரு குடும்பமா? தனித்தன்மையான வாழ்க்கை மூலம் பலரின் கவனத்தை ஈர்க்கும் ஆச்சரியம்... வெளியான புகைப்படங்கள் | Man Whose Obsession With Colour Red And White

செவன்ராஜின் குடும்பம் பெங்களூரில் "சிவப்பு மற்றும் வெள்ளை குடும்பம்" என்றே அழைக்கப்படுகிறது. செவன்ராஜ் மற்றும் குடும்பத்தார் பெங்களூரு சாந்திநகர் தொகுதியில் 2018 தேர்தலில் போட்டியிட்டனர்.

ரியல் எஸ்டேட் மட்டுமின்றி, செவன்ராஜ் தனது பேனரான செவன் ராஜ் மூலம் திரைப்படத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளார், அவரது தனித்தன்மைகள் அவரை சில சமயம் நகைச்சுவையாக காட்டுகின்றன. ஆனால் அதை செவன்ராஜ் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை, ஏனெனில் எப்படியோ பலரின் கவனத்தை தான் ஈர்ப்பதாக கூறுகிறார்.

இப்படி ஒரு குடும்பமா? தனித்தன்மையான வாழ்க்கை மூலம் பலரின் கவனத்தை ஈர்க்கும் ஆச்சரியம்... வெளியான புகைப்படங்கள் | Man Whose Obsession With Colour Red And White

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US