20 டொலருக்கு வாங்கிய டிக்கெட்டில் 1 மில்லியன் டொலர் பரிசு வென்ற இளைஞர்

United States of America Lottery Money
By Karthikraja Mar 14, 2026 11:25 AM GMT
Report

 இளைஞர் ஒருவர் 20 டொலருக்கு வாங்கிய லொட்டரி டிக்கெட்டில் 1 மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார்.

1 மில்லியன் டொலர் பரிசு

அமெரிக்காவின், கொலராடோவின் அலமோசாவில் வசிக்கும் ஜோனாதன் செல்போன் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக லொட்டரி வாங்கும் பழக்கமுடைய அவர், அதிகபட்சமாக 5 டொலர் மதிப்புள்ள ஸ்கிராட்ச் ஆஃப் டிக்கெட்டை வாங்குவார். அவர் வென்ற அதிகபட்ச தொகையே 20 டொலர் ஆகும். 

20 டொலருக்கு வாங்கிய டிக்கெட்டில் 1 மில்லியன் டொலர் பரிசு வென்ற இளைஞர் | Man Wons 1 Million Usd By 20 Usd Lottery Ticket

சமீபத்தில் அவரது வேலையின் கடினமான நாளின் போது, தனது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க அலமோசாவில் உள்ள வால்மார்ட் சூப்பர் சென்டரில் 20 டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1,800) மதிப்புள்ள ஸ்கிராட்ச் ஆஃப் டிக்கெட்டை வாங்கினார்.

200X ஸ்க்ராட்ச் விளையாட்டு விளையாடி 1 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.9.25 கோடி) வென்றுள்ளார். 

7 முறை தோல்வி - 8 வது முயற்சியில் UPSC தேர்வில் சாதித்த நெசவாளியின் மகன்

7 முறை தோல்வி - 8 வது முயற்சியில் UPSC தேர்வில் சாதித்த நெசவாளியின் மகன்

கொலராடோ லாட்டரியின் படி, 10,80,000 இல் ஒரு வாய்ப்பு 1 மில்லியன் டொலரை வெல்லும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நினைக்காத ஒரு வாழ்க்கை

இது குறித்து பேசிய ஜோனாதன் தந்து வேலையில்லாத நாட்களையும், தங்க கூட இடமில்லாமல் கஷ்டப்பட்ட நாட்களையும் நினைவு கூர்ந்தார்.

தற்போது நிரந்தர வேலையும் தனது காதலி மற்றும் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான வீடு உள்ளதாகவும் கூறிய அவர், என் காதலிக்கும் குழந்தைகளுக்கும் நான் ஒருபோதும் சாத்தியமில்லை என்று நினைக்காத ஒரு வாழ்க்கையை நிச்சயமாக வழங்க திட்டமிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு முன்னர் எட்டாத சிறிய உபசரிப்புகள் மற்றும் அனுபவங்களை தனது குடும்பத்தினருடன் அனுபவிக்கும் அதே வேளையில், இந்த பணத்தை சரியான வழிகளில் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US