பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவரும் மான்செஸ்டர் விமான நிலைய சம்பவம்: சட்டத்தரணி விளக்கம்

By Arbin Jul 25, 2024 06:35 PM GMT
Report

மான்செஸ்டர் விமான நிலையத்தில் பயணி ஒருவரை பொலிசார் மிகக் கொடூரமாக தாக்கிய சம்பவத்தில், அவரது சட்டத்தரணி முக்கிய விடயம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

மக்கள் ஆர்ப்பாட்டம்

விமான நிலையத்தில் பொலிசாரால் தாக்கப்பட்ட பயணியின் மூளையில் நீர்க்கட்டியுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். மான்செஸ்டர் விமான நிலையம் முனையம் 2ல் நேற்று குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவரும் மான்செஸ்டர் விமான நிலைய சம்பவம்: சட்டத்தரணி விளக்கம் | Manchester Airport Cop Kicking Man

அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பகிரபப்ட்டு, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறித்த காணொளியில், ஒரு பொலிஸ் அதிகாரி மிக மோசமாக ஒருவரை தாக்குவதுடன், அவரது தலையில் காலால் ஆவேசமாக மிதிக்கிறார்.

இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தாக்கப்பட்ட நபரின் சட்டத்தரணி தற்போது வெளியிட்டுள்ள தகவலில்,

பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவரும் மான்செஸ்டர் விமான நிலைய சம்பவம்: சட்டத்தரணி விளக்கம் | Manchester Airport Cop Kicking Man

அவரது மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் குணமடைய ரார்த்தனை செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதிருக்கும் முக்கிய கவலை என்னவென்றால், அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், இது போன்ற சம்பவங்கள் இனி மேல நடக்கக் கூடாது என்பது தான் என்றார்.

விமான நிலையத்தில் சண்டை

இதனிடையே, சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி அனைத்து கடமைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவரும் மான்செஸ்டர் விமான நிலைய சம்பவம்: சட்டத்தரணி விளக்கம் | Manchester Airport Cop Kicking Man

மட்டுமின்றி, இச்சம்பவம் தொடர்பில் துறை ரீதியான விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை சுமார் 8.25 மணியளவில் மான்செஸ்டர் விமான நிலையத்தில் சண்டை நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், தொடர்புடைய நபரை கைது செய்ய முயன்ற பொலிசார் மூவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. ஒரு பெண் பொலிசாருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான மூன்று பொலிசாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவரும் மான்செஸ்டர் விமான நிலைய சம்பவம்: சட்டத்தரணி விளக்கம் | Manchester Airport Cop Kicking Man

இந்த சம்பவத்தில் நால்வர் கைதாகியுள்ளனர். Amaad மற்றும் Fahir ஆகிய இருவருமே விமான நிலையத்தில் பொலிசாரால் தாக்கப்பட்டவர்கள். இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US