பிரித்தானியாவில் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே பயங்கரவாத தாக்குதல்

Keir Starmer Manchester
By Arbin Oct 02, 2025 11:11 AM GMT
Report

பிரித்தானியாவில் மான்செஸ்டர் பகுதியில் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே கூட்டத்தின் நடுவே கார் ஒன்று புகுந்துள்ளதுடன், பலர் மீது கத்தியால் தாக்கப்பட்ட சம்பவும் நடந்துள்ளது.

ஹீட்டன் பார்க்

பயங்கரவாத தாக்குதல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இச்சம்பவத்தை அடுத்து, ஆயுதம் ஏந்திய பொலிசார் மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பார்க் யூத ஜெப ஆலயத்திற்கு விரைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே பயங்கரவாத தாக்குதல் | Manchester Synagogue Suspected Terror

வெளிவரும் தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் பொலிசாரால் சுடப்பட்டதாகவே தெரிய வருகிறது. பொதுமக்கள் மீது கார் மோதியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே நடந்த கத்திக்குத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பொலிசாரால் சுடப்பட்டவரின் நிலை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

250 டொலர் சுற்றுலா கட்டணம்... பிரித்தானிய பயணிகளுக்கு புதிய எச்சரிக்கை

250 டொலர் சுற்றுலா கட்டணம்... பிரித்தானிய பயணிகளுக்கு புதிய எச்சரிக்கை

ஆனால், கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசார் இச்சம்பவங்களை PLATO என அறிவித்துள்ளனர். இதன் பொருள் பயங்கரவாதம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதே, ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பிரித்தானியாவில் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே பயங்கரவாத தாக்குதல் | Manchester Synagogue Suspected Terror

டென்மார்க்கில் இருந்து

இதனிடையே, கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிக்கையில், குற்றவாளி இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது என்றார். இதனிடையே சிறப்பு கோப்ரா கூட்டத்தை கூட்டும் வகையில் பிரதமர் ஸ்டார்மர் டென்மார்க்கில் இருந்து அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.

பிரித்தானியாவில் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே பயங்கரவாத தாக்குதல் | Manchester Synagogue Suspected Terror

க்ரம்ப்சாலில் உள்ள யூத ஜெப ஆலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் திகைக்க வைத்துள்ளதாக ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். யூத மக்கள் புனித நாளாக அனுசரிக்கும் Yom Kippur தினத்தன்று இச்சம்பவம் நடந்துள்ளது அதை இன்னும் கொடூரமாக்குகிறது என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US