Rava Fish Fry: மங்களூர் Style ரவா மீன் பொரியல் செய்வது எப்படி?
Healthy Food Recipes
Fish
By Kirthiga
பொதுவாகவே அனைவரும் மீன் குழம்பு பொரியல் என மீனில் செய்யப்படும் அனைத்திற்கும் பலரும் அடிமை.
அதிலும் சுட சுட மீன் பொரியல் என்றால் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள்.
அந்தவகையில் ரவை ஒரு கப் வைத்து எப்படி மங்களூர் Style ரவா மீன் பொரியல் செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
காஷ்மீரி மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
-
உப்பு
- மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
-
புளி 2 டீஸ்பூன்
- ரவா
- இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
-
கறிவேப்பிலை
- பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, புளிக்கரைசல் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக்கொள்ளவும்.
- பின் அதை வெட்டி சுத்தம் செய்து வைத்துள்ள மீனின் மீது தடவி வைக்கவும்.
- அடுத்ததாக அதை ரவையில் சேர்த்து நன்கு பரப்பிக்கொள்ளவும்.
- இறுதியாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடாகியதும் மீனை பொரித்து எடுக்கவும்.
- பொரிந்துக்கொண்டிருக்கும் மீனில் கறிவேப்பிலையும் சேர்த்து எடுத்தால் சுவையான மங்களூர் Style ரவா மீன் பொரியல் தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US