இலங்கையில் தமிழர் பகுதி கோவில் ஒன்றில் 220,000 ரூபாய் ஏலம் போன மாம்பழம்!

Mango Sri Lanka Auction
By Thiru Sep 04, 2025 02:29 PM GMT
Report

இலங்கையில் தமிழர் பகுதியில் அமைந்துள்ள கோவிலில் மாம்பழம் ஒன்று சுமார் 2 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

1 லட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்

இலங்கையின் வவுனியா - உக்குளாங்குளம் ஶ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் வருடாந்த மகோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த திருவிழாவில் கவனிக்கத்தக்க நிகழ்வாக மாம்பழம் ஒன்று கிட்டத்தட்ட 220,000 ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.

இலங்கையில் தமிழர் பகுதி கோவில் ஒன்றில் 220,000 ரூபாய் ஏலம் போன மாம்பழம்! | Mango Auctioned For Rs 220 000 In Sri Lanka

உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 6ம் நாள் மாம்பழ திருவிழா நேற்று நடைபெற்றது.

கோயிலின் வளர்ச்சி நிதிக்காக விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று ஏலத்தில் விடப்பட்டது.

லண்டன் சாலையில் பாதசாரிகள் மீது மோதிய இரட்டை அடுக்கு பேருந்து: 17 பேர் படுகாயம்!

லண்டன் சாலையில் பாதசாரிகள் மீது மோதிய இரட்டை அடுக்கு பேருந்து: 17 பேர் படுகாயம்!

இறுதியில் உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் சிந்துஜா உபாரிஸ் ஜெகதீஸ்வரன் என்பவர் 220,000 ரூபாய்க்கு மாம்பழத்தை ஏலத்தில் வாங்கினார்.

இலங்கையில் தமிழர் பகுதி கோவில் ஒன்றில் 220,000 ரூபாய் ஏலம் போன மாம்பழம்! | Mango Auctioned For Rs 220 000 In Sri Lanka

இந்த சிந்துஜா உபாரிஸ் ஜெகதீஸ்வரன் என்பவரே கடந்த ஆண்டும் 285,000 ரூபாய்க்கு மாம்பழத்தை ஏலத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US