விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: நாவூறும் சுவையில் மணி கொழுக்கட்டை.., 15 நிமிடத்தில் செய்யலாம்

Healthy Food Recipes Vinayagar Chaturthi
By Yashini Sep 05, 2024 02:30 PM GMT
Report

பண்டிகை காலங்கள் என்றால் உடனே நாம் செய்யக்கூடியது இனிப்பு தான்.

அதிலும் விநாயகர் சதுர்த்தி என்றால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை செய்வோம்.

அந்தவகையில், நாவூறும் சுவையில் மணி கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: நாவூறும் சுவையில் மணி கொழுக்கட்டை.., 15 நிமிடத்தில் செய்யலாம் | Mani Kozhukattai Recipes In Tamil

நாவூறும் சுவையில் செட்டிநாடு பால் பணியாரம்.., எப்படி செய்வது?

நாவூறும் சுவையில் செட்டிநாடு பால் பணியாரம்.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • அரிசி மா- 1 கப்
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய்- தேவையான அளவு
  • தேங்காய்- 2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை- 4
  • பச்சைமிளகாய்- 1
  • கடுகு- ½ ஸ்பூன்
  • உளுந்து- 1 ஸ்பூன்
  • கடலை பருப்பு- 1 ஸ்பூன்
  • சீரகம்- ½ ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்- 2
  • பெருங்காயத்தூள்- ¼ ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மா, உப்பு சிறிதளவு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து சுடு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிணைந்து 5 நிமிடம் மூடி போட்டு அப்படியே வைக்கவும்.

நாவூறும் சுவையில் சுட சுட தேங்காய் போளி.., இலகுவாக செய்வது எப்படி?

நாவூறும் சுவையில் சுட சுட தேங்காய் போளி.., இலகுவாக செய்வது எப்படி?

பின் இதனை சிறிய சிறிய உருண்டயாக உருட்டி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சைமிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணல் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: நாவூறும் சுவையில் மணி கொழுக்கட்டை.., 15 நிமிடத்தில் செய்யலாம் | Mani Kozhukattai Recipes In Tamil  

இதனையடுத்து இதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி தொடர்ந்து வேகவைத்த உருண்டைகளை சேர்த்து கிளறவும்.

இறுதியாக இதில் கொரகொரப்பாக அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கலந்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் மணி கொழுக்கட்டை தயார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US