மணிப்பூரில் தொடரும் அராஜகம்... பணியிடத்தில் மறைந்திருந்த இரு பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்

Crime Death Manipur
By Arbin Jul 22, 2023 10:18 AM GMT
Report

இந்திய மாகாணம் மணிப்பூரில் பற்றியெரியும் கலவரத்தினிடையே, பெண்கள் இருவர் சீரழிக்கப்பட்டு, நிர்வாண ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில், இன்னொரு கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மிருகத்தனமான சம்பவம்

மணிப்பூரில் நெஞ்சை உலுக்கும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளதாக ஆளும் பாஜக முதலமைச்சர் பைரேன் சிங் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மணிப்பூரில் இன்னும் ஒரு மிருகத்தனமான சம்பவம் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மே 4ம் திகதி இம்பால் நகரில் கார் கழுவும் பணியாளர்கள் குழுவிலிருந்து இருபது வயதுடைய இரண்டு குக்கி பெண்கள் வன்முறை குழுவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் தொடரும் அராஜகம்... பணியிடத்தில் மறைந்திருந்த இரு பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் | Manipur Horror Two Women Raped Killed @telegraphindia

மே 16ம் திகதி, பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. 21 மற்றும் 24 வயதுடைய இரு பெண்களும் பணியிடத்தில் ஒளிந்திருந்த நிலையில், கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தி, வன்கொடுமைக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மே 4ம் திகதி, கலவரம் மூண்டதன் அடுத்த நாள், பெண்கள் இருவர் நிர்வாண கோலத்தில் தெருவில் ஊர்வலம் நடத்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

பெண்கள் முன்னிலையில் சீரழிக்கப்பட்டு

தற்போது இளம் பெண்கள் இருவர் தொடர்பில் வழக்கு பதிந்தும், இதுவரை முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறுகின்றனர். மேலும், சம்பவத்தன்று பெரும் திரளான Meitei இன ஆண் பெண் உள்ளிட்ட மக்கள் அந்த கார் கழுவும் நிறுவனத்தை முற்றுகையிட்டு,

குக்கி இன பெண்கள் இருவரையும் கொடூரமாக தாக்கி, Meitei இன பெண்கள் முன்னிலையில் சீரழிக்கப்பட்டு, சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் அந்த வன்முறை குழுவினர் அப்பகுதியில் இருந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இதன் பின்னர், குறித்த பெண்களின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். ஆனால், அதன் பின்னர் பொலிஸ் தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தொடர்புகொள்ளவில்லை என்றே கூறப்படுகிரது.

இவர்களின் கிராமம் மொத்தமாக தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த இரு பெண்களின் குடும்பத்தினர் முகாம் ஒன்றில் தங்கியுள்ளனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US