ஈழப்பெண்ணை மகன் திருமணத்திற்கு பேசி முடித்த நடிகர் மணிவண்ணன்! சொன்ன சொல் தவறாத உன்னத மனிதன்... நினைவு நாளில் ஒரு ப்ளாஸ்பேக்

Manivannan son marriage actor
By Raju Jun 15, 2021 06:28 AM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் இருந்தவர் மணிவண்ணன். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.

இன்று மணிவண்ணனின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் ஆகும்.

இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இனமான இயக்குநர்! அப்பா மணிவண்ணன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! என பதிவிட்டுள்ளார்.


சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த மணிவண்ணன் தனது இறுதி காலத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்தார்.

ஈழத்துக்கு ஆதரவான பல்வேறு போராட்டங்களில் மணிவண்ணன் பங்கேற்றிருக்கிறார். அந்த சமயத்தில் தனது பிள்ளையை ஈழப்பெண்ணுக்கு தான் திருமணம் செய்து வைப்பேன் என கூறினார். சொன்னதை செய்தும் காட்டினார் மணிவண்ணன்.

ஈழப்பெண்ணை மகன் திருமணத்திற்கு பேசி முடித்த நடிகர் மணிவண்ணன்! சொன்ன சொல் தவறாத உன்னத மனிதன்... நினைவு நாளில் ஒரு ப்ளாஸ்பேக் | Manivannan 8Th Death Anniversary Today Life Style

லண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணான அபி-க்கு தனது மகன் ரகுவண்ணணை திருமணம் பேசி முடித்தார். கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரகுவண்ணன் – அபி திருமண நிச்சயம் நடந்த நிலையில் ஜூன் மாதம் திருமணம் நடக்கவிருந்தது.

ஆனால் அந்த ஜூன் மாதத்தில் தான் மணிவண்ணன் அகால மரணமடைந்தார். அவர் மரணமடைந்த சில வாரங்களில் மணிவண்ணன் மனைவி செங்கமலமும் மரணமடைந்தார்.

இதனால் ரகுவண்ணன் திருமணமும் தள்ளிப் போனது. இந்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுவண்ணன் – அபி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை மணிவண்ணனின் உயிர் நண்பரான சத்யராஜ் முன்னின்று நடத்தி வைத்தியது அப்போது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

தற்போது ரகுவண்ணன் – அபி தம்பதிக்கு ஆத்விக் மற்றும் ஆதித்யன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஈழப்பெண்ணை மகன் திருமணத்திற்கு பேசி முடித்த நடிகர் மணிவண்ணன்! சொன்ன சொல் தவறாத உன்னத மனிதன்... நினைவு நாளில் ஒரு ப்ளாஸ்பேக் | Manivannan 8Th Death Anniversary Today Life Style

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US