தந்தை மனோபாலாவுக்கு மகன் பாடிய கடைசி பாட்டு: கலங்கடிக்கும் இறுதி தருணங்கள்

Tamil nadu Tamil Actors
By Thiru May 09, 2023 05:17 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞர்களில் ஒருவரான மனோபாலா கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவருக்காக அவரது மகன் பாடிய இறுதி பாடல் அனைவரையும் கலங்கடித்துள்ளது.

மண்ணை விட்டு பிரிந்த மனோபாலா

தமிழ் சினிமாவில் 24 படங்களை இயக்கி, 300க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராக தோன்றிய தமிழ் திரையுலகின் முக்கியமான கலைஞர் மனோபாலா அவர்கள். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வீட்டில் சில நாட்கள் ஓய்வு எடுத்து வந்தார்.

Manobala and his family- மனோபாலா குடும்பத்தினர்

இதையடுத்து அவருக்கு சமீபத்தில் கல்லீரல் பிரச்சனையும் ஏற்பட்ட நிலையில், மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில், மே 3ம் திகதி இயக்குநரும் நடிகருமான மனோபாலா சென்னையில் உள்ள அவர் வீட்டில் திடீரென காலமானார்.

தந்தைக்காக மகன் பாடிய கடைசி பாட்டு

அனைவரையும் சிரிக்க வைத்த சிறந்த நகைச்சுவை நடிகரான மனோபாலா தன் வாழ்வின் கடைசி நேரங்களில் நினைவிழந்து இருந்த வேளையில், அவரை மகிழ்ச்சிப்படுத்த அவரது குடும்பத்தினர் முயற்சிக்கின்றனர்.

மேலும் இது தொடர்பான வீடியோவை மனோபாலாவின் மகன் ஹரிஷ் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், தந்தை மனோபாலாவிற்காக மகன் ஹரிஸ் கடைசியாக பாடிய பாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது, இது பார்வையாளர்கள் அனைவரையும் கலங்கடித்து வருகிறது. 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US