லசித் மலிங்கா கொடிய யார்க்கர் வீசக்கூடியவர்! கடினமான பந்துவீச்சாளர் அவர்..இந்திய கிரிக்கெட் வீரர்

Lasith Malinga MS Dhoni Rohit Sharma Kolkata Knight Riders IPL 2025
By Sivaraj May 06, 2025 06:32 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி, ஐபிஎல் வரலாற்றில் எல்லா நேரத்திலும் சிறந்த மற்றும் சிறந்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

மனோஜ் திவாரி

இந்தியஅணியில் விளையாடியுள்ள மனோஜ் திவாரி, ஐபிஎல் தொடர்களில் 98 போட்டிகளில் 1,675 ஓட்டங்கள் எடுத்தவர் ஆவார்.

இவர் எல்லா நேரத்திலும் சிறந்த வீரர், ஆட்டத்தை மாற்றியவர்கள், மறக்க முடியாத செயல்திறன் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளார். 

Manoj Tiwary

ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறந்த துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி என கூறும் மனோஜ் திவாரி, சிறந்த அணித்தலைவர் தோனி இல்லை என்றும், மும்பை இந்தியன்ஸுக்கு தலைமை தாங்கிய ரோஹித் ஷர்மாதான் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் சிறந்த போட்டி பற்றி அவர் கூறுகையில், "எனக்கு இதுவரை இல்லாத சிறந்த ஐபிஎல் போட்டி 2012ஆம் ஆண்டுதான். KKR அந்த ஆண்டு முதல்முறையாக பட்டத்தை வென்றது. KKR பட்டத்தை வெல்ல அதிக அழுத்தம் இருந்தது, இறுதிப் போட்டியில் ஒரு துடுப்பாட்ட வீரராக பங்களிக்க எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது" என்றார். 

Lasith Malinga 

லசித் மலிங்கா 

மேலும் அவர், இலங்கையின் லசித் மலிங்கா (Lasith Malinga) தான் ஐபிஎல்லில் எதிர்கொண்ட மிகக் கடினமான பந்துவீச்சாளர் என குறிப்பிட்டார். 

ஒரே போட்டியில் ஜாம்பவான்களின் சாதனையை தகர்த்த கோஹ்லி

ஒரே போட்டியில் ஜாம்பவான்களின் சாதனையை தகர்த்த கோஹ்லி

அவரது கொடிய யார்க்கர்களும், துல்லியமான பந்துவீச்சும் என்னை உச்சகட்ட அளவிற்கு விளையாட முடியாததாக்கியது என தெரிவித்தார்.

அத்துடன் ஐபிஎல்லில் சிறந்த அணியாக, 2012யில் கிண்ணம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸை(KKR) அவர் தெரிவு செய்தார்.    

Rohit Sharma/MS Dhoni

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US