மார்ச் மாத ராசிபலன்.., கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும்.
ஜோதிடத்தின்படி, மார்ச் 2026இன் தொடக்கம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
ஏனெனில் மார்ச் 2 மற்றும் 5ஆம் திகதிக்கு இடையில் பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசிகளையும் நட்சத்திரங்களையும் மாற்றப்போகின்றன.
அதாவது, சுக்கிரன், செவ்வாய் மற்றும் சூரியன் போன்ற செல்வாக்கு மிக்க கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றவுள்ளனர்.
இதனால் கன்னி ராசிக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்க போகிறது.
கன்னி ராசிக்காரர்கள் இந்நேரத்தில் பணம் எவ்வித தடைகளுமின்றி கைகளுக்கு வந்து சேரும்.
அந்தவகையில், மார்ச் மாத கன்னி ராசிக்கும் மேலும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிடர் இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |