மிக மோசமான கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்தின் பிரபல கால்பந்து நட்சத்திரம்

Manchester United F.C Marcus Rashford
By Arbin Sep 24, 2023 10:24 AM GMT
Report

மான்செஸ்டர் யுனைடெட் அணி நட்சத்திரமான மார்கஸ் ராஷ்போர்ட் மிக மோசமான கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தின் அதிர்ச்சியில்

பர்ன்லி அணிக்கு எதிரான ஆட்டம் முடித்து குடியிருப்புக்கு திரும்பும் வழியிலேயே மார்கஸ் ராஷ்போர்ட்டின் 700,000 பவுண்டுகள் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் விபத்தில் சிக்கியுள்ளது.

மிக மோசமான கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்தின் பிரபல கால்பந்து நட்சத்திரம் | Marcus Rashford In Terrifying Car Crash Credit: Zenpix

யுனைடெட் அணியின் Carrington முகாமில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அவரது கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ராஷ்போர்ட் காயங்கள் இன்றி தப்பியதாகவும், இருப்பினும் விபத்தின் அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், கைது நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், ஆம்புலன்ஸ் சேவையும் பயன்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

மிக மோசமான கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்தின் பிரபல கால்பந்து நட்சத்திரம் | Marcus Rashford In Terrifying Car Crash Credit: Eamonn and James Clarke

நேரம் வரவில்லை என ராஷ்போர்ட்

ராஷ்போர்டுக்கு சொந்தமாக மூன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் Black Badge Wraith தற்போது விபத்தில் சிக்கியுள்ளது. இன்னொன்று 390,000 பவுண்டுகள் மதிப்பிலான Black Badge Cullinan.

மேலும், கடந்த மாதம் 560,000 பவுண்டுகள் மதிப்பிலான Cullinan Blue Shadow ஒன்றையும் வாங்கியிருந்தார். அத்துடன் சமீபத்தில் தான் 280,000 பவுண்டுகள் மதிப்பிலான McLaren 765 Long Tail வாங்கினார்.

மிக மோசமான கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்தின் பிரபல கால்பந்து நட்சத்திரம் | Marcus Rashford In Terrifying Car Crash @getty

மேலும் அவரிடம் 350,000 பவுண்டுகள் மதிப்பிலான Lamborghini Urus Performante காரும் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணியில் தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்தவர்களில் மார்கஸ் ராஷ்போர்டும் ஒருவர் எனக் கூறப்படுகிறது. அதற்கான நேரம் வரவில்லை என மார்கஸ் ராஷ்போர்ட் பதிலளித்ததாக கூறுகின்றனர். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US