மெரினா பீச் சுந்தரி அக்கா கடை மீன் குழம்பு : எப்படி ஈசியா செய்யலாம்?
Tomato
Onion
By Kirthiga
பொதுவாகவே கடற்கரையில் விற்கப்படும் உணவுகளுக்கு மவுசு அதிகம். அதிலும் சென்னையில் இருக்கும் மெரினா கடற்கரையானது அனைவராலும் விரும்பப்படும் இடமாகும்.
இங்கு தான் சுந்தரி அக்கா கடை உள்ளது. சுற்றுலா பயணிகளை கவர்ந்து இருப்பது மெரினா கடற்கரை எனலாம். ஆனால் உண்மையில் சுந்தரி அக்கா கடை தான் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இவரது உணவை ருசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவரின் ஸ்பேஷல் என்றாலே மீன் கறி தான். அதை எப்படி வீட்டிலே ஈசியாக செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
அயிலை மீன் - 500 கிராம்
-
சின்ன வெங்காயம் - 150 கிராம்
-
தக்காளி - 1 பெரியது
- பூண்டு
- கடலை எண்ணெய் - ½ கப்
-
கடுகு
-
வெந்தயம் - ¾ தேக்கரண்டி
-
கறிவேப்பிலை - 2 தளிர்கள்
-
பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
- புளி - 50 கிராம்
செய்முறை
-
முதலில் சூடான நீரில் புளியை 10 நிமிடத்திற்கு கரையும் வரை ஊற விடவும்.
- அடுத்து ஒரு மிக்ஸியில் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- அடுத்து அதில் அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட்டை ஊற்றி, அதில் மஞ்சள் தூள், கடலை எண்ணெய் மற்றும் புளி கரைசல் சேர்த்து கலந்தக்கொள்ளவும்.
- தேவையானளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- பின் கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் மீனை சேர்த்து, 5 நிமிடத்திற்கு கொதிக்க வைத்து இறக்கினால் சுந்தரி அக்கா கடை மீன் குழம்பு ரெடி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US