ஹரி-மேகனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது! என்ன குழந்தை மற்றும் பெயர் என்ன தெரியுமா?அதிகாரப்பூர்வ அறிவிப்பு

UnitedKingdom MeghanMarkle Lilibet Diana
By Kaviarasan Jun 06, 2021 06:08 PM GMT
Report

ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து, அரச முறைப்படி கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையடுத்து பிரித்தானியா அரசு மற்றும் அதிகாரம் மீது பற்றில்லாமல் இருந்த ஹாரி -மேகன் தம்பதி, குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர்.

அதன் பின் இந்த தம்பதி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம், மேகன் கர்ப்பமாக இருப்பதாகவும், ஆர்ச்சி அண்ணனாக போகிறார் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

Sussex -ன் இளவரசரும், இளவரசியும் தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க பேராவலோடு உள்ளனர் என்று இந்த தம்பதியின் செய்தி தொடர்பாளர் கூறியிருந்தார்.

ஹரி-மேகனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது! என்ன குழந்தை மற்றும் பெயர் என்ன தெரியுமா?அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Markle Gives Birth To Baby Girl Lilibet Diana

தற்போது இந்த தம்பதி அழகிய பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.  தற்போது இந்த தம்பதி அழகிய பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளனர். இவர்கள் அந்த குழந்தைக்கு Lilibet என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹரி-மேகனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது! என்ன குழந்தை மற்றும் பெயர் என்ன தெரியுமா?அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Markle Gives Birth To Baby Girl Lilibet Diana 

மேலும், கலிபோர்னியாவில் இருக்கும் Santa Barbara Cottage மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மேகனுக்கு, சரியாக உள்ளூர் நேரப்படி கடந்த 4-ஆம் திகதி காலை 11.40 மணிக்கு பிறந்துள்ளது.

இப்போது குழந்தையும், தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். குழந்தை 7 பவுண்ட்ஸ் எடையுடன் பிறந்துள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த 4-ஆம் திகதி அழகிய பெண் குழந்தை ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு பிறந்துள்ளது. தற்போது தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமுடன் வீட்டில் இருக்கிறார்கள். குழந்தைக்கு Lilibet Diana என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது ஹரியின் தாயாரான டயானாவை கவுரவுக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US