இந்திய அணியின் தோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர்: சோகத்தில் உயிரிழக்கும் நகைச்சுவை வீடியோ

Viral Video India Indian Cricket Team South Africa National Cricket Team
By Thiru Nov 01, 2022 11:18 AM GMT
Report

இந்தியா தோல்வியடைந்ததை தாங்க முடியாமல் இந்திய ரசிகர் இறந்து கொண்டிருக்கும் போது அவரை மரோ முஜே மரோ கை காப்பாற்றுகிறார்.

சுமார் 3.4 மில்லியன் மக்கள் பார்த்ததுடன், 534k மக்கள் வீடியோவை லைக் செய்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை தாங்க முடியாமல் இறக்கும் இந்திய ரசிகரை காப்பாற்ற முயற்சிக்கும் மற்றொரு ரசிகரின் நகைச்சுவையான வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணியை இந்திய அணி அபாரமாக வென்றதை தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர் ஒருவர் வெளியிட்ட ஓ பாய் மாரோ முஜே மாரோ (O Bhai Maro Mujhe Maro) என்ற வீடியோ பயங்கரமாக ஹிட் அடித்தது. சமூக ஊடகங்களில் “ஓ பாய் மாரோ முஜே மாரோ” என்ற தலைப்பில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை கூட பறக்கவிட்டனர்.

அவர் தற்போது கவுரவ் தனேஜா (GAURAV TANEJA) என்ற மற்றொரு கிரிக்கெட் ரசிகருடன் சேர்ந்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை தாங்க முடியாமல் இந்திய ரசிகர் கவுரவ் தனேஜா மைதானத்திலேயே இறந்து கொண்டிருக்கும் போது, அவரை மரோ முஜே மரோ கை (MARO MUJHE MARO GUY) காப்பாற்றும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.

மொமின் சாகிப்(Momin Saqib) பகிர்ந்துள்ள இந்த வீடியோவை சுமார் 3.4 மில்லியன் மக்கள் பார்த்ததுடன், 534k மக்கள் லைக் செய்து வைரல் ஆகியுள்ளது. தென்னாப்பிரிக்காவுடன் இந்திய அணி தோல்வியடைந்தால் மொமின் சாகிப் மற்றும் கவுரவ் தனேஜா இருவரும் கதறி அழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் அந்த வீடியோவில் கவுரவ் தனேஜா நகைச்சுவையாக மயக்கமடைவது போல் பாசாங்கு செய்கிறார், அவரை மொமின் சாகிப் காப்பாற்ற முயற்சிக்கிறார், அவர் கையில் பந்தை கொடுத்து, 'கவரவ் பாய்' என்று மீண்டும் மீண்டும் கத்துகிறார். 


கல் ஹோ நா ஹோவின் (Kal Ho Na Ho) பாடல் பின்னணியில் ஒலிக்கும் போது, மோமின் கிட்கேட் ஊட்டி இறக்கும் இந்திய ரசிகரை காப்பாற்ற முயற்சிக்கிறார், 

கூடுதல் செய்திகளுக்கு: மனிதர்களை உயிருடன் மண்ணில் புதைக்கும் சிகிச்சை முறை: 1 மணி நேரத்திற்கு 47 லட்சம் வசூலிக்கும் ரஷ்ய நிறுவனம்

மேலும் மொமின் நாற்காலி ஒன்றில் தொங்கிக் கூச்சலிடுவதையும் காண முடியும், வேடிக்கை நிறைந்ததாக காணப்பட்டதால் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US