பாடசாலையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு... வீட்டுக்குள் வயதான தாயார் கண்ட காட்சி

death investigation Gloucestershire
By Arbin May 18, 2021 03:27 AM GMT
Report

பிரித்தானியாவில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட திருமணமான தம்பதியின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் க்ளோசெஸ்டர்ஷைர் பகுதியில் உள்ள சைரன்செஸ்டரில் மே 10ம் திகதி திங்கள்கிழமை மைக்கேல் மற்றும் மரியா கிரீன்வே தம்பதி சடலமாக மீட்கப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் கார்பன் மோனாக்சைடு காரணமாகவே மரணம் ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

சம்பவத்திற்கு முந்தைய நாள் மரியாவின் 9 வயது மகன் பாட்டியின் குடியிருப்பில் தங்கியிருந்துவிட்டு, அடுத்த நாள் 10ம் திகதி, அங்கிருந்தே பாடசாலைக்கும் சென்றுள்ளான்.

இந்த நிலையில் பாடசாலையில் இருந்து சிறுவனின் பாட்டியாருக்கு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அதில், சிறுவனை அழைத்துச் செல்ல மரியா இன்னும் பாடசாலைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

பாடசாலையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு... வீட்டுக்குள் வயதான தாயார் கண்ட காட்சி | Married Couple Dead Gloucestershire

இதில் சந்தேகமடைந்த மரியாவின் தாயார், உடனடியாக மகளின் குடியிருப்புக்கு விரைந்துள்ளார். மட்டுமின்றி, அப்பகுதி மக்களின் உதவியுடன், பூட்டப்பட்டிருந்த முன் வாசலை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.

அங்கே, படுக்கையறையில் மகளும் மருமகனும் சடலமாக கிடப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து அவசர உதவிக்குழுவினருக்கும் பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொலிசார் இந்த விவகாரத்தை விவரிக்க முடியாத வழக்காகவே அடையாளப்படுத்தியுள்ளனர். மேலும், கார்பன் மோனாக்சைடு வாயு சுவாசித்ததாலையே மரணம் நிகழ்ந்துள்ளது என உடற்கூராய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, உறவினர்களும் நண்பர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US