சகோதரரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் வசிக்கும் இளம்பெண்! விமர்சனங்களுக்கு தந்த பதில்

Marriage Relationship
By Raju Nov 12, 2022 03:30 AM GMT
Report

கனடாவில் வசிக்கும் பிரபலமான இளம்பெண்ணொருவர் மாற்றாந்தாய்க்கு பிறந்த மகனும் தனக்கு சகோதரர் முறை கொண்டவருமான இளைஞரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கனடாவில் வசிக்கும் தம்பதி

இதன் காரணமாக தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 22 வயதான விக்கி பப்பாடகிஸ் என்ற பெண் கிரீஸ் நாட்டை சேர்ந்த பிரபல மொடல் ஆவார்.

இவருக்கும் மட் கியாட்பிஸ் (22) என்ற இளைஞருக்கும் திருமணம் முடிந்து தம்பதி கனடாவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் விக்கி பப்பாடகிஸ் கடுமையான கிண்டலுக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளார்.

சகோதரரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் வசிக்கும் இளம்பெண்! விமர்சனங்களுக்கு தந்த பதில் | Married Lifestyle Canada Couple

Captura: @vass.iliki)/TikTok/Vicky Papadakis

சகோதரர் முறை கொண்டவரை மணந்ததால் எழும் விமர்சனம்

ஏனெனில் அவர் திருமணம் செய்திருப்பது தனது மாற்றாந்தாய் மகனை! அதாவது சகோதரர் முறைகொண்டவரை! இதையடுத்து பலரும் சமூகவலைதளங்களில் இது சட்டப்படி சரியா அல்லது தவறா, ஏன் இப்படியான திருமணம் செய்ய வேண்டும் என விமர்சித்துள்ளனர்.

இதற்கு பதில் அளித்த விக்கி பப்பாடகிஸ், நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் மீதான மோசமான விமர்சனங்களுக்கு தலைவணங்கப் போவதில்லை. நாள் முடிவில், இதுவெல்லாம் எங்கள் வாழ்க்கையை எந்தவிதத்திலும் பாதிக்காது, இல்லையா? என தெரிவித்துள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
நன்றி நவிலல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US