திருமணமான 23 வயது பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக சென்ற குடும்பத்தார்! அதிர்வலையை கிளப்பிய வீடியோ காட்சி

family women village
By Raju Jul 15, 2021 05:00 AM GMT
Report

இந்தியாவில் திருமணமான இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தின் தன்பூர் தாலுகாவில் உள்ளது கஜூரி எனும் பழங்குடியினர் வசித்து வரும் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவரை கடந்த ஜூலை 6ம் திகதி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கூட்டிச் சென்றிருக்கின்றனர் அவரின் கணவரும், அவரது குடும்பத்தினரும்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் அப்பெண்ணின் கணவர், இரண்டு மைனர் சிறுவர்கள் உட்பட 14 பேரை கைது செய்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் வேறு ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சமீபத்தில் அந்த நபரும், அப்பெண்ணும் வீட்டில் இருந்து வெளியேறிருக்கின்றனர்.

திருமணமான 23 வயது பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக சென்ற குடும்பத்தார்! அதிர்வலையை கிளப்பிய வீடியோ காட்சி | Married Woman Forced Carry Husband Shoulders

இதனையடுத்து அப்பெண்ணை கண்டுபிடித்து கஜூரி கிராமத்துக்கு கூட்டி வந்த அவருடைய கணவரும், குடும்பத்தினரும் அப்பெண்ணை தண்டிக்கும் விதமாக அவரை நிர்வாணப்படுத்தி ஊரார் முன்னிலையில் ஊர்வலம் நடத்தியிருக்கின்றனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், 23 வயதான அப்பெண்ணின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்துகின்றனர் கணவரும் அவருடன் நடந்து வந்தவர்களும். பெரும்பாலும் கணவர் குடும்பத்தினரே அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தியிருக்கின்றனர்.

அருகில் இருக்கும் சில பெண்கள் மாற்றுத் துணி கொடுத்த போதிலும் அவற்றை தூக்கி எறிந்திருக்கின்றனர் உடன் வந்தவர்கள்.

பின்னர் குழந்தைகள், பெண்கள் உட்பட ஊரார் முன்னிலையில் ஊர்வலமாக கூட்டிச் சென்றிருக்கின்றனர். மேலும் அவரை அடித்தும், கணவரை தோளில் தூக்க வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.  


மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US