எனது மகளை கோழையாக வளர்க்காதீங்க! குளிர்பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட 30 வயது இளம்பெண்ணின் கடிதம்

investigation suicide women
By Raju Oct 01, 2021 11:20 AM GMT
Report

தமிழகத்தில் கைப்பட கடிதம் எழுதி வைத்துவிட்டு திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குளிர்பிரதேசமான நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ரைபிள் ரேஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (40).

இவருடைய மனைவி சுமித்ரா(30). இவர்களுக்கு 7 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் சுகுமார் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டில் இருந்த சுமித்ரா மதிய வேளையில் திடீரென தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நேற்று காலையில் சுமித்ராவின் உறவினர்கள் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் திரண்டனர்.

பின்னர் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் அங்கு நின்றிருந்த சுகுமாரிடம், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

எனது மகளை கோழையாக வளர்க்காதீங்க! குளிர்பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட 30 வயது இளம்பெண்ணின் கடிதம் | Married Women Suicide Investigation Note Written

உடனே பொலிசார் அவர்களை சமாதானம் செய்து, கலைந்து செல்ல கூறினர். மேலும் சுமித்ரா எழுதி வைத்த கடிதம் சிக்கி உள்ளதாகவும், அதில் ‘நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன், தனது மகளை கோழையாக வளர்க்க வேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனினும் அந்த கடிதத்தை தங்களிடம் காட்ட வேண்டும், பிரேத பரிசோதனையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தினர். இதனால் சுமித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்பின்னரே உறவினர்கள் கலைந்து சென்றனர். புகாரின் பேரில் பொலிசார்  வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening

நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US