செவ்வாய் பெயர்ச்சியால் ஏற்படும் ருச்சக ராஜயோகம்! பொற்காலத்தை தட்டித் தூக்கும் 5 ராசிகள்
புத்தாண்டில் ஜனவரி 16ம் தேதி மகர ராசியில் செவ்வாய் பெயர்ச்சி அடைவதால் ருச்சக ராஜயோகம் உருவாகின்றது. இதில் நன்மையினை பெற்றுக்கொள்ளும் ராசியினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் ஒவ்வொரு நிகழ்வுகளும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இந்த கணக்கீட்டை வைத்துக் கொண்டு ராசிகளில் சில நல்ல மற்றும் கெட்ட பலன்களளை தெரிந்து கொள்ளலாம்.
இதில் கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் கிரகமானது வரும் 16ம் தேதி மகர ராசியில் பெயர்ச்சி அடைகி்ன்றது. இந்த நிகழ்வு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

இதனால் ஆற்றல் மற்றும் தைரியம் மேம்படுவதுடன், பஞ்ச மகாபுருஷ யோகங்களின் ஒன்றான புனித ருச்சக ராஜயோகம் உருவாகின்றது. இவை டிசம் மாதம் 15ம் தேதி அதிகாலை 4.27 மணியளவில் தனுசு ராசியிருக்கு மரக ராசிக்குள் நுழைகின்றார்.
இந்த ராசியோகமானது பிப்ரவரி 23, 2026ம் ஆண்டு வரை நீடிக்கும் இந்த கிரக மாற்றத்தினால் தைரியம் மற்று்ம் தலைமைத்துவம் என இவற்றில் சிறந்து விளங்குவார்கள்.
மேலும் வாழ்க்கை தொழில், செல்வம் இவற்றில் எந்தவொரு நபராக இருந்தாலும் இவை பொற்காலமாகவே அமையுமாம். அந்த வகையில் எந்தெந்த ராசியினருக்கு பொற்காலம் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியானது நல்ல பலனை அளிப்பதுடன், தொழில் வாய்ப்புகள் சாதகமாகவும், நிதி நிலை வலுவாகவும் காணப்படும்.
வேலையில் சிறந்த முடிவை எப்படுவர்களாகவும், அலுவலகத்தில் உள்ள நபர்கள் ஊதிய மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.அதே போன்று வேலை தேடுபவர்களுக்கு இந்த பொன்னான காலமாக அமைகின்றது. வாக்குவாதங்களில் விலகி இருப்பது மிகவும் நல்லதாகும்.

கடகம்
கடக ராசியினருக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியானது அனுகூலமான நன்மையையும், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதியும் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி பெறுவதுடன், நிதி ஆதாயம், எதிரிகளிடம் வெற்றி இவைகள் கிடைக்கும்.
வணிகத்திலும் நன்மை பயக்கும் நிகழ்வுகள் காணப்பட்டாலும், திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம். ஆனால் இவற்றினை தெளிவான மனதுடன் எதிர்கொண்டால் நன்மை கிடைக்கும்
மேலும் குழந்தைகளின் கல்வி மங்கரமாக இருப்பதுடன், அவர்கள் மூலமாக நல்ல செய்திகளும் கிடைக்குமாம்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு வாழ்வில் நிம்மதி மற்றும் எதிரிகள் மீது வெற்றியும் கிடைப்பதுடன், தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.
இந்த நேரத்தில் கோபத்தினை கட்டுப்படுத்தவில்லையெனில் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும். ஆதலால் பொறுமையாக செயல்பட்டால் வாழ்வில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியானது லாபகரமானதாக இருப்பதுடன், தைரியமாக எந்த முடிவும் எடுக்கவும் செய்வார்கள். ஆன்மீன நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிப்பதுடன், வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
சக ஊழியர்களிடம் ஆதரவு கிடைப்பதுடன், விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள் நல்ல பலனையும் வெறுவார்கள். புதிய தொழில் யுக்திகள் நன்மையை கொடுக்கும்.

மகரம்
மகர ராசியினருக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியானது பல நன்மையை அளிப்பதுடன், செல்வாக்கு, ஆற்றல், நம்பிக்கையும் அதிகரிக்கும்.
தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் கிடைப்பதுடன், செய்யமுடியாமல் இருக்கும் பணிகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் எடுக்கும் பயணத் திட்டங்கள் அனைத்து அனுகூலமான நன்மையினை அளிக்கும்.
சொத்து அல்லது வீடு வாங்குவதற்கும், கட்டுமான பணி தொடங்க நல்ல நேரமாக இருக்கின்றது.
"ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தந்நோ பௌமஹ் ப்ரசோதயாத்" என்ற காயத்ரி மந்திரத்தினை தினமும் உச்சரித்தால் செவ்வாயின் அருளை பெறலாம்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |