ஜூன் மாதம் வரை பாரிய கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் - யாரெல்லாம் தெரியுமா?

Astrology 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By Kirthiga May 02, 2024 12:12 PM GMT
Report

பொதுவாகவே ஜோதிட சாஸ்த்திரத்தை பொறுத்தளவில் பல கிரகங்களின் மாற்றமும் தோற்றமும் ஒவ்வொரு ராசியினரின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனையும் ஒரு ராசிக்காரர்களுக்கு தீய பலன்களையும் வழங்கும். அந்தவகையில் தான் கடந்த மாதம் 23 ஆம் திகதியன்று மீன ராசிக்குள் செவ்வாய் பகவான் நுழைந்தார்.

ஜூன் மாதம் வரை பாரிய கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் - யாரெல்லாம் தெரியுமா? | Mars Transit These 3 Zodiac Get Lots Of Problems

தற்போது மீன ராசியில் ராகு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் ஒன்று சேர்ந்து பயணித்து வருகின்றனர். இதனால அங்காரக யோகம் என்ற ஓர் அசுப யோகம் ஒன்று உருவாகியுள்ளது. இது ஒரு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. அது எந்த ராசியினர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

துலாம்

அங்கார யோகத்தால் துலாம் ராசிக்காரர்கள் பல பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வார்கள்.

  • நீதிமன்ற வழக்குகள் சாதகமற்றதாக அமையும்.
  • எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
  • மன உளைச்சல் அதிகரிக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
  • பண சிக்கல் அதிகரிக்கும். 

ஜூன் மாதம் வரை பாரிய கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் - யாரெல்லாம் தெரியுமா? | Mars Transit These 3 Zodiac Get Lots Of Problems

சிம்மம்

அங்கார யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் பல பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வார்கள்.

  • தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
  • புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.
  • யாருக்கும் கடன் வழங்க வேண்டாம்.
  • பண சிக்கல் ஏற்ப வாய்ப்புண்டு.
  • மன அழுத்தம் அதிகரிக்கும். 

ஜூன் மாதம் வரை பாரிய கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் - யாரெல்லாம் தெரியுமா? | Mars Transit These 3 Zodiac Get Lots Of Problems

ரிஷபம்

அங்கார யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் பல பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வார்கள்.

  • குடும்பத்தில் பெரும் பிரச்சனைகள் உருவாகும்.
  • திருமணமானவர்களிடையில் சண்டை ஏற்படும்.
  • வாழ்க்னை துணையுடன் வாக்குவாதம் ஏற்படும்.
  • செய்யும் காரியத்தில் பொறுமை தேவை.
  • புதிய முதலீடுகளை தவிர்க்கவும். 

ஜூன் மாதம் வரை பாரிய கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் - யாரெல்லாம் தெரியுமா? | Mars Transit These 3 Zodiac Get Lots Of Problems

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US