Marshall நிறுவனத்தின் புதிய Headphone அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

By Sivaraj Aug 10, 2024 12:42 PM GMT
Report

பிரபல Audio brand ஆன Marshall நிறுவனம் தமது புதிய Headphoneஐ அறிமுகம் செய்துள்ளது.

கடந்த மாதம் Marshall நிறுவனம் மைனர் V TWS Earbudsஐ வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அதனுடைய மேஜர் சீரிஸ் Headphones வரிசையை இந்திய சந்தையில் Marshall விரிவுபடுத்தியுள்ளது.

அதன்படி தமது புதிய On Ear Headphone மேஜர் V ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இங்கே காண்போம். 

Marshall Major V wireless Headphone

Marshall மேஜர் V Wireless Headphoneயின் விலை இந்திய மதிப்பில் ரூ.14,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

OnePlus-யின் மடிப்பு திரை அனுபவம்: OnePlus Open Apex Edition சிறப்பம்சங்கள் என்னென்ன?

OnePlus-யின் மடிப்பு திரை அனுபவம்: OnePlus Open Apex Edition சிறப்பம்சங்கள் என்னென்ன?

சிறப்பம்சங்கள்

  • இந்த Headphone 40 மிமீ டைனமிக் டிரைவர்களுடன் வருகிறது. Audio சிதைவைக் குறைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் வடிவமைப்பு இலகுவாகவும், மிகவும் வலுவாகவும் உள்ளது. இதனால் இந்த Headphoneயின் எடை 186 கிராம் தான்.
  • இந்த Headphone மடிக்கக்கூடிய வகையில் இருப்பதால் இதனை எளிதாக எடுத்துச் செல்லலாம். 

Marshall Major V wireless Headphone

  • இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 மணி நேரம் வரை இது Playback நேரத்தை வழங்கும்.
  • அத்துடன் Fast Chargingஐ இது ஆதரிக்கிறது. அதாவது 15 நிமிடங்களில் சார்ஜ் செய்தால், 15 மணிநேரம் வரை Playback கொடுக்கும்.
  • USB-C Port மற்றும் Wireless Charging வசதியும் இதனுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த Headphoneயின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இதனுடன் சிறப்பு M Button உள்ளது.    
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US